கபிலர் விருது
உ.வே.சா விருது
வழங்கி விட்டோம்
பாக்கியிருக்கு.....
...............................
எல்லோரும் இப்படி
கூட்டமாக வந்தால்
யாருக்கு கொடுப்பது?
முக்கிய குறிப்பு:
குடித்தாலும் அடித்தாலும்
கூத்தியார் வைத்திருந்தாலும்
கூத்தியார் வைத்திருந்தாலும்
வாழ்வோருக்குத்தான்
இந்த விருது......
********************************
காணொளி-ஆரம்பமாவதும் பென்னுக்குள்ளே Thanks-YouTube-Uploaded by kirubakararn soundararaj
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |