google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: முகமூடித்திருடர்கள்

Friday, June 22, 2012

முகமூடித்திருடர்கள்




முன்பெல்லாம்
முகத்தை மூடிக்கொண்டு
கண்கள் மட்டுமே தெரிய
திருட வருவார்கள்
முகமூடித்திருடர்கள்

காலம் மாறிவிட்டது

இப்போதெல்லாம்
இந்த திருடர்கள்
பேனர் கட் அவுட் வைத்து  
மக்களின் கண்ணை கட்டி
வாக்குகளை திருடுகிறார்கள்
வாழ்க்கையையும் சேர்த்துதான் 
*******************************
போனஸ்-காணொளி  
(சின்னப்பயலே சேதிகேளடா பாடல்) 

  
Thanks-YouTube

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1