google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதுரைக்கு வந்த சோதனை!

Friday, October 19, 2012

மதுரைக்கு வந்த சோதனை!


madurai aathinam

என் உயிருக்கு ஆபத்து ; நித்தி சீடர்களை வெளியேற்றுங்கள்:
மதுரை ஆதீனம் போலீசில் பரபரப்பு புகார்

மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அம்மனுவில்,  ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்தேன்.    சில காரணங்களால் நாளை நான்நித்தியானந்தாவை மதுரை ஆதீனம்  பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 
                            .....நன்றி நக்கீரன்


என்னடா....இது?....
இந்த மதுரைக்கு வந்த சோதனை
என்னோடு போட்டிபோட்டு
காமடி செய்ய
யாரும் இல்லாமல் போய்விடுமோ
இந்த மதுரை......?

***********************************
காணொளி-சட்டி சுட்டதடா.............

                                           Thanks-YouTube-Published by goldtreat


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1