google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அவள் ஒரு ஓவியம!

Monday, December 17, 2012

அவள் ஒரு ஓவியம!


    


       

அந்த ஓவியத்தை
ஒருமுறைதான்
உற்றுப்பார்த்தேன்....

அது
உயிருடன்
எழுந்துவந்து...

என் நினைவிலும் கனவிலும்
பல்லாயிரம் தேவதைகளாக
பலமுறை படையெடுத்து
பாடாய் படுத்திவிட்டாள்!

அது ஓவியமல்ல!
அந்த ஓவியத்துக்குள்
அவள்தான் ஒழிந்திருந்தாள்.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1