google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விழிகளால் விளையாடுகிறாள்!

Tuesday, December 18, 2012

விழிகளால் விளையாடுகிறாள்!

                      thanks-hd wallpaper
           

விழிகளால்
விளையாடுகிறாள்!
சந்தமில்லாமல்
சடு குடு ஆடுகிறாள்!

ஒரு விழியால்
என் உடலை
கொத்திக் கொத்தி
விளையாடுகின்றாள்!

இன்னொரு விழியால்
என் இதயத்தை
எத்தி எத்தி
விளையாடுகிறாள்!

இவளின்
வளைந்த
நெளிந்த
புருவங்கள்...
இல்லாது இருந்தால்
இந்தத் தொல்லைதான்
இவள் விழிகளால்
இல்லையே எனக்கு!

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1