google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிக்கச் சில படங்கள்!

Saturday, January 19, 2013

சிரிக்கச் சில படங்கள்!

numbers

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பெற்றோர்கள் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும்போது......
ஆசிரியருக்கும் சக மாணவர்களுக்கும் அடையாளம் தெரிவதற்காக தலையில் எண்களை (1-2-3-...NUMBERS)  சவரம் செய்து அனுப்புகிறார்கள் 
நல்ல அய்டியா....நம்ம நாட்டுக்கு இது எப்போவரும்....?
                                                               ........................................பரிதி.முத்துராசன் 

******************************************************************************
tatoos




இதுவும் தலைக்கு வெளியே  சம்பந்தப்பட்டதுதாங்க...
லண்டனில் நடந்த எட்டாவது டாட்டூ மாநாட்டில் 
கலைஞர் ஜோஷ் லின் என்பவர் பச்சைக்குத்திகாட்டியதுதாங்க...
                                                               ........................................பரிதி.முத்துராசன் 
***********************************************************************
 
body paint

 இவன் பேய் என்று நினைத்தீர்களா....?எல் சல்வடோர் நாட்டில் நடந்த the Day of the Dead  அணிவகுப்பில் கலந்துகொண்ட சிறுவனின் மாருவேடம்தான் இது.

                                                   ........................................பரிதி.முத்துராசன் 

********************************************************************************
thanks-all images from-wsj.com
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1