google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 100-பிரபலங்கள் பட்டியலில் விஜய்,சூர்யா,அஜித்,விக்ரம்

Tuesday, June 25, 2013

100-பிரபலங்கள் பட்டியலில் விஜய்,சூர்யா,அஜித்,விக்ரம்


உலகில் உள்ள பிரபலங்களில் சமுக அக்கரை கொண்ட பத்து பேர்களில் முதலிடத்தை நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடத்தைப் பிடிக்கிறார் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.....

http://www.dippedincream.com/wp-content/uploads/2012/06/angelina-jolie-preg-announce-500x312.jpg  
ஏஞ்சலினா ஜோலி-நடிகை என்பதற்கும் அப்பாற்பட்டு ஐ.நா.அகதிமுகாம் நல்லெண்ண தூதராகவும் எப்போதும் சமுகத் தொண்டு செய்யும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கிறார் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறார்.இவர் தனது கணவர் பிராட்பிட்வுடன் இணைந்து துவங்கிய ஜோலி-பிட் அறக்கட்டளை மூலமாக பெண்கள் குழந்தைகள் நல்வாழ்வுக்கு உதவுகிறார்


நமது இந்தியாவில் அதே ஃபோர்ப்ஸ் பத்திரிகை இங்கே உள்ள பிரபலங்களில் நூறு பேர் பட்டியல் வெளியிட்டுள்ளது..
இங்கே சினிமா பிரபலங்கள் அவர்கள் ஆண்டுக்கு ஈட்டும் பணம் 
மற்றும் அவரகளது புகழ் அடிப்படையில் மட்டுமே கணக்கிட்டுள்ளது.....அதில் 
20-வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்....
28-வது இடத்தில் விஜய் 
43-வது இடத்தில் சூர்யா 
61-வது இடத்தில் அஜித்குமார் 
67-வது இடத்தில் விக்ரம்    
அப்படியே உலக அளவில் ஏஞ்சலினா ஜோலி போன்று 
இந்தியாவில் சமுக அக்கறை கொண்ட பிரபலங்கள் யார் என்று பார்த்ததில்...http://images.idiva.com/images/logo.png முதல் பத்து இடங்களை பாலிவுட் பிரபலங்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்....
1-சல்மான் கான் 2-ஐஸ்வர்யா ராய் பச்சன் 3-பிரியங்கா சோப்ரா 4-வித்யா பாலன் 5-ஜான் ஆப்ரஹாம் 6-தயா மிர்சா 7-ஷில்பா ஷெட்டி 8-சப்னா ஆஸ்மி 9-ராகுல் போஸ் 10-அமிதாப் பச்சன் 

http://topics.buzzreactor.com/sites/default/files/David%20Beckham.jpg
 மன்னிக்கவும் நமது கோலிவுட் பிரபலங்களும் அவர்களது சமுக நலன் நடவடிக்கைகளும் என்று தேடினால்....
கிடைத்தது என்னவோ அவர்கள் வைத்திருக்கும் கார்களின் வகைகள் மட்டுமே...
ரஜினிகாந்த் - பிரீமியர் பத்மினி ஃபியட்
நடிகர் விஜய் - ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
கமல் & தனுஷ் - ஆடி A8
அஜித் - மாருதி ஸ்விஃப்ட்
சந்தானம் - ரேஞ்ச் ரோவர் Evoque
ஏ. ஆர். ரகுமான் - டொயோட்டா Fortuner
சூர்யா - ஆடி A7
விக்ரம் - ஆடி R8
கார்த்தி - மெர்சிடஸ் பென்ஸ் Ml350
சிம்பு  - BMW எக்ஸ் 6
அருண் விஜய் - மெர்சிடஸ் பென்ஸ் Ml320
திரிஷா -BMW 5

ஆயினும் நமது வலைப்பதிவில் டாப் 10 பதிவுகளில் முதல் இடத்தில் உள்ள...
எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்? 
என்பதை வாசிக்காதவர்கள் வாசித்து தெரிந்துகொள்ளவும்...நன்றி
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1