google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எப்படி இருக்கு 'தலைவா' படப் பாடல்கள்..? கருத்துக்கணிப்பு

Saturday, June 22, 2013

எப்படி இருக்கு 'தலைவா' படப் பாடல்கள்..? கருத்துக்கணிப்பு

thalaivaa
இன்று இளைய தளபதியின் பிறந்த நாள்
நேற்று தலைவா படத்தின் பாடல்கள் வெளியீடு...
தலைவா படத்தில் 6 பாடல்கள்
பாடல் வரிகள்-நா.முத்துக்குமார் 
இசை-ஜி.வி.பிரகாஷ்.

vijay
1-பாடல்-தமிழ் பசங்க.....
பாடகர்கள்-பென்னி தயால், ஷீசே,சைகோ யூனிட்.  
2-பாடல்-யார் இந்த சாலை ஓரம்
பாடகர்கள்- ஜி.வி.பிரகாஷ்,சைந்தவி
3- பாடல்-வாங்கண்ணா...வணக்கங்கண்ணா..
பாடகர்கள்- இளையதளபதி விஜய்,சந்தானம் 
4-பாடல்-தி எக்டசி ஆப் டான்ஸ் 
பாடகர்கள்- கிரன்,சென்னை சிம்பொனி 
5-பாடல்-சொல்..சொல் 
பாடகர்கள்-விஜய் பிரகாஷ், மேகா.
6-பாடல்-தளபதி தளபதி 
பாடகர்கள்-ஹரிச்சரன்,பூஜா.

அறுசுவை உணவு போல...
ஆறு பாடல்கள் 
அதில் எனக்குப் பிடித்தது...
யார் இந்த சாலை ஓரம்....
கேட்பதற்கும் இனிமையாக....
பாடல் வரிகளும் அருமையாக...



யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது...?
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது...
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது...?
இன்று பேசாமல் கண்கள் பேசுது.
நகராமல் இந்த நொடி நீள...
எந்தன் அடிநேஞ்சம் ஏங்குதே!
(இப்படியே தேனில் நனைந்த பலாச்சுளை போல் வார்த்தைகள் 
இந்தப் பாடலில் வலம் வருகின்றன........நன்றி.நா.முத்துகுமார்)    

சரி நமது கீச்சர்கள் 
என்ன பாடுறாங்கனு பார்ப்போம்

நையாண்டி நைனாநையாண்டி நைனா@naiyaandinaina
தலைவா பாடல்களளை ஹெட்செட் வைத்து கண் மூடி கேட்டேன். கேட்டவுடனே பிடித்துவிட்டன 
(அண்ணேன்..உங்க பேரைப் பார்த்தா..இதுவும் நையாண்டி மாதிரி தெரியுதே)

வெப்பன் சப்ளையர்வெப்பன் சப்ளையர்@purusothjee 
தற்கொலை செய்யும் வெப்பன்களின் விற்பனை மந்தம், வெப்பன் சப்ளையர் சோகம். #தலைவா பாடல்கள் எதிரொலி
(அண்ணேன்...அந்த காலத்தில்தான் அறம் பாடி புலவர்கள் சாகடிச்சாங்க இந்த காலத்திலையும் அப்படி கவிஞர்கள் இருக்காங்களா...?)
 
தேவ. பழனியப்பன் தேவ. பழனியப்பன் @urfrdDP 
திரு.பிரகாஷ் இசையில் "தலைவா" பாடல்களைக் கேட்டேன். சில மெட்டுக்கள் பரிட்சியப்பட்ட மெட்டுகளாக இருந்தாலும் மொத்தமாக ரசிக்கும்படி இருக்கிறது
(அண்ணேன்..நீங்க ஜட்ஜு மார்கண்டேய  கட்ஜு சொந்தக்காரரா...?)

தமிழ்ப்பறவைதமிழ்ப்பறவை@Tparavai
தலைவா பாடல்களக் கேட்டு சேர்த்த பாவத்தை எத்தனை இளையராஜா பாடல்கேட்டு கழுவ வேண்டி வருமோ ???
(அண்ணேன்...பாட்டும் நானே...பாவமும் நானே...அந்த பாவமா...?)  
 
ட்விட்டர்MGRட்விட்டர்MGR@RavikumarMGR 
ஜிவி.பிரகாஷ் இசையமைத்த தலைவா பாடல்களளை திருடிட்டாங்கன்னு AL.Vijay கம்ப்ளையண்ட்#ஜிவி.பிரகாஷ் எங்கேர்ந்து சுட்டார்னு போலீஸ் கண்டுபிடிக்கும்!
(அண்ணேன்....திருடறது வேற...சுடுறது வேற...ஹி...ஹி...) 

இங்கே இரு வேறு கருத்துக்களை கண்டீர்கள்....
சரி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்....... 

எப்படி இருக்கு 'தலைவா' படப் பாடல்கள்..?


தலைவா' ஆறு பாடல்களிலும் 

உங்களுக்குப் பிடித்த பாடல் எது...?

 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....
இந்தக் கருத்துக்கணிப்பு ஒரு நாள் மட்டுமே 

தலைவா-திரை முன்னோட்டம்
                                    thanks-YouTube-sonymusicindiaSME 

**************************************************************************
thanks to all my twitter friends
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1