google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆரம்பம்-ட்வீட்டர்கள் கலாட்டாவும் ஆரம்பம்

Thursday, October 24, 2013

ஆரம்பம்-ட்வீட்டர்கள் கலாட்டாவும் ஆரம்பம்

இங்கே எப்படி இருக்கும் ஆரம்பம் படம் கருத்துக்கணிப்பு முடிவும் ஆரம்பம் படத்திற்கு ட்வீட்டர்கள் செய்யும் கிண்டலும் காமெடி கலாட்டாவும் இந்தத் தீபாவளியின் மகத்துவத்தை  ஆரம்பித்துவைக்கும்  ஆரம்பம் பட கீச்சுக்கள்....
ajith

குட்டி !@iam_kutti
ஆரம்பம் ஹிட் ஆகலனா ரசிகர்களின் நிலைமைய நினைச்சா.... 
Embedded image permalink 
தல ஜால்ரா@thalada 
ஆரம்பம் முற்பதிவு செய்ய செய்திருந்தேன் , அங்கே காதலில் தோற்றவர்கள் வாழ்வில் விரக்தியுற்றவர்கள் எல்லாம் வந்திருந்தனர் , ஏனென்று புரியவில்லை!


subashsidhu17@subashsidhu17 
தல அஜித்தின் "ஆரம்பம்" சென்சார் பார்த்து கமல் கூறியது: கடந்த 5வருடங்களில் நான் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை...

குமரன்@kumaran52v 
#ஆரம்பம் டிக்கெட் எடுக்க சொல்லிட்டேன். விஷ்ணுவர்தரே கவுத்து விட்டுறமாட்டிங்களே
நாஸி@nazy_saxify 
ஆரம்பம் படத்த பத்தி பேசாத ஆளுங்க இல்ல போல .... ப்ப்ப்ப்பாா
குந்தன்@kundhanshankarr 
காலேஜ் கட் அடிச்சு பில்லா2 படம் பர்ஸ்ட் ஷோ பாத்தேன். . . . இப்ப வாழ்க்கை என்னும் கிளாஸில் கட் அடிச்சி ஆரம்பம் டா

http://images.desimartini.com/media/versions/main/original/52964a09-a746-4c98-9131-edfa2a853d6a_original_image_500_500.jpg


TamilNadu_ThalaDa @VEERAM_da 
வரும் தீபாவளியில் பாண்டியநாட்டில் உள்ள அழகுராஜா வம்சத்தை போர் தொடுத்து அழிக்க வருகிறோம் தல அஜித்தின் அதிரடி ஆரம்பமாய்.
திருட்டுகுமரன்@ThirutuKumaran 
Sword fish ஓட காப்பி ஆரம்பம் படமாம்!The fountain படத்தோட காப்பி இரண்டாம் உலகமாம்! #அட முந்திரிகொட்டைகளா! :-/
சி.பி.செந்தில்குமார்@senthilcp 
அன்பே! நீ குடி இருக்கும் பாண்டியநாடு ராஜாங்கத்தில் நான் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா.நமக்குள் எப்போது காதல் ஆரம்பம் ?
AjithKumar Army@AjithKumarArmy 
சவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு .. பயப்படதவனுக்கு ஒருதடவைதான் சாவு ... இதாண்ட ஆரம்பம் ... 
SRK@RaamLeaks 
அடங்கப்பா... படத்தை எடுத்து அவிங்களே வச்சிக்க மாட்டாங்க.கண்டிப்பாக ரிலீஸ் பண்ணுவாங்க.அவிங்கள கொஞ்சம் ஃபிரியா வுடுங்கடா சாமிங்களா.. #ஆரம்பம்
Enna Koduma Sir Ithu@EksiKodumai 
டைட்டிலே வைக்காம நம்ம தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைச்ச ஒரே ஆள் நம்ம தல .. ஆரம்பமே அதிரடி தான் ...

freeonlinephotoeditor

உளவாளி @withkaran 
ஆரம்பம் பிளாப்ன்னு ஒரு ஐடி ஒப்பன் ஆயிருக்கு.ஜில்லாவுக்கு இப்படி எதுவும் பண்ண தேவையில்ல.அது ப்ளாப்தான்ன்னு விஜய்க்கே தெரியும்.
raaj்@MA_MLA 
வர வர #தமிழ்நாடா இல்லை #தலநாடா என்று புரியவில்லை#ஆரம்பம் #டிஎல்

freeonlinephotoeditor


இப்படி தல அஜித் படம் ஆரம்பத்திற்கு ஆரம்பமான ஏகப்பட்ட ட்வீட் கலாட்டாக்கள் மத்தியில் நமது கருத்துக்கணிப்பு...........
உங்கள் பார்வையில்.......அஜித்தின் ஆரம்பம் படத்தின் வெற்றி எப்படியிருக்கும்....?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு 25/10/2013 
 மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்துக்கொண்டிருக்கும் பதிவுலக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.............

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1