google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சேதுபதி-சினிமா விமர்சனம்

Tuesday, February 23, 2016

சேதுபதி-சினிமா விமர்சனம்


அரதப்பழசான போலீஸ்-ரவுடி கதையில் கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் கலந்து 
போரடிக்காமல்....சேதுபதி 

ஒரேயொரு  ஊர்ல கட்டப்பஞ்சாயத்து (அடங்கொய்யால) ராஜாங்கம் பண்ணும் வாத்தியார் (வேலு ராமமூர்த்தி) அவருடைய மகளை கொடுமை படுத்தும் போலீஸ் மருமகணை போட்டுத்தள்ளநினைத்து....
தவறுதலாக வேறு ஒரு நல்ல போலீஸ போட்டு கொல்லுகிறார்

அந்த ஊருக்கு வரும் நல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி (விஜய் சேதுபதி) தீவிரமாக விசாரித்து குற்றவாளியை நெருங்கும்போது.....

இருவருக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை சில அதிரடி திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் அருண்குமார் 

விஜய் சேதுபதி இல்லையென்றால் படம் மொக்கை ஆகி இருக்கும் அவரது உடல் மொழி நடிப்பால் படத்தை தாழ்குகிரார்

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள ரம்யா நம்பீஸன் குறை சொல்ல ஏதும் இல்லை வில்லனாக வரும் வேலு ராமமூர்த்திக்கு நடிக்க ஓன்னுமில்லை
பிண்ணனி இசையும் ராஜா...கொய்யால பாடலும் பரவாயில்லை 

ஆக மொத்தத்தில்.....
நிறைய காட்சிகள் நமக்கு சாமி படத்தை நினைவு படுத்தினாலும்.....
சேதுபதி ஒரு முறை பார்த்து ரசிக்கலாம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1