google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காகித வெட்டுச் சிற்ப்பங்கள்

Wednesday, October 31, 2012

காகித வெட்டுச் சிற்ப்பங்கள்



ஒரு சாதாரண காகிதம்
வெள்ளை A4 தாள்
பீட்டர் கால்லேசென் கைகளில்
காகித வெட்டுச் சிற்ப்பங்களாய்...   

வெட்டி மடிக்கப்பட்ட
காகிதங்கள் கலையுணர்வுடன்....
எலும்புக்கூடுகள்
பிரமுகர்கள்
பறவைகள்
முப்பரிமான உருவங்களில்
காகித வெட்டுச் சிற்ப்பங்கள்  

காகிதங்கள் தாங்கி வரும்
செய்திகள் போல்
அவருடைய
காகித வெட்டுச் சிற்ப்பங்களும்   
செய்திகள் உரைக்கும்

செத்துக்கொண்டிருக்கும் மலர்
கூண்டில் பூட்டப்பட்ட குருவி
இது போன்று அவர் படைப்புகளில்
பேரிடர் இடுக்கண் பெருந்துன்பம்
மர்மமாய்ப் புதைந்துக் கிடக்கும்  

            Thanks-YouTube-Uploaded by deutschewelleenglish



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1