google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அ...ம்...மா......

Sunday, November 11, 2012

அ...ம்...மா......



வெளியே....
வெட்டு குத்து
அடி புடி தகராறு
அலறும் சப்தம்

மதக்  கலவரமா...?
சாதிக் கலவரமா...?
காதையடைக்கிறது
பயமாக இருக்கிறது.

அ...ம்...மா......
ஆயுசுக்கும்
நான்
உள்ளேயே
இருந்து விடுகிறேன்.....

அவசரப்பட்டு
என்னை
பத்து மாதத்தில்
பிரசவித்து விடாதே! 
**********************************************
 'Baby Growing in Mommy's Womb' Life is a Miracle !!! 

                      Thanks-YouTube-Uploaded by aflame4God

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1