google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தெரிந்துகொள்வோம்-வாயாடி....

Sunday, November 18, 2012

தெரிந்துகொள்வோம்-வாயாடி....



பெரும்பாலான மக்கள் பேசுவது
நிமிடத்திற்கு 120 வார்த்தைகள்
நொடிக்கு இரண்டு வார்த்தைகள்
இன்னும் நிறையப் பேர்கள்
வாயைத்தான் திறப்பார்கள்
வார்த்தைகள் வராது....
(பொண்டாட்டி முன்னாடி...)

வேகமாகப் பேசும் உலகச் சாதனை
நிமிடத்திற்கு 600 வார்த்தைகளுக்கு மேல்.
நொடிக்கு பத்து வார்த்தைகள் மேல்.

சீன் ஷானன் பேசிய
நிமிடத்திற்கு 655 வார்த்தைகள்
கின்னஸ் உலகச் சாதனை.

நியூயார்க் பிரான் காபோ
நிமிடத்திற்கு 603 வார்த்தைகள் பேசி  
வேகமான பெண் பேச்சாளி சாதனை.

இந்த வேகமாகப் பேசக்கூடியவர்கள்
ஆங்கிலம் பேசக்கூடியவர்களே.

கின்னஸ்காரர்களுக்கு
தமிழ்நாட்டுத் தாய்குலங்களைப் பற்றி
அதிலும் கைபேசியில் பேசும்
காதலிகளைப் பற்றி
எதுவும் தெரியாதோ...? 



**************************************************************





******************************************************************************
இன்றைய  தத்துவம்....?
காதலிக்கும் போதும் அவளே பேசினாள்....கல்யாணத்திற்குப் பிறகும் 
அவளே பேசுகிறாள்.

************************************************************************************
இது என்னப்பா சாதனை.....?
நம்ம தமிழ் நடிகர்கள் பேசும் பஞ்ச் டயலாக்கை விடவா....?
(யாரப்பா அவரு...?)
அதவேற நான் சொல்லனுமா ...பஞ்ச் அடிக்கலனா அவர்கள்  தமிழ் நடிகர்களே  இல்லப்பா..?...நா ஒரு தடவ சொன்னா...நூறு தடவ சொன்ன மாதிரி...ஹி..ஹி



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1