நைட்டிங்கேல் ராபர் என்ற இந்த ரஷ்ய மொழி திரைப்படம்
அதிரடி சண்டை மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்தது.
இது ஹாலிவுட் ஜேம்ஸ்பான்ட்-OO7 வைகையைச் சார்ந்தது. இதன் இயக்குனர் யேகோர் பரனோவ் (Yegor Baranov).
ஆனால் படத்தைப் பார்க்கும் போது நம்ம ஊர் இயக்குனர்கள் சிலர் நினைவுக்கு வருகிறார்கள்....
நைட்டிங்கேல் ராபர் படத்தின் கதை(எனக்கு புரிந்தவரை) H-7 கொள்ளைக் கும்பலைதலைமை உளவாளியான கதாநாயகன்
தனது குறும்பு மற்றும் திறமையால் ஒரு கொள்ளை முயற்சியை முறியடிப்பது. நகைச்சுவையுடன் அதிரடி சண்டைக்காட்சிகள்
காண்பதற்கு அருமையாக உள்ளது..காதல் மற்றும் கிளுகிளுப்புக் காட்சிகள் நிறைந்து உள்ளன.
இன்னும் நமது அதிரடி திரைப்பட இயக்குனர்கள் இந்தப் படத்தின் DVD-யைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
பார்த்தால் நமக்கு நிறைய சுட்டப்பழங்கள் கிடைக்கும்.
நடிகர்கள்:
இவன் Okhlobystin, யூஜின் Stychkin Oksana Fandera இகோர் Jijikine செர்ஜி Badyuk அலெக்சாண்டர் Strizhenov பால் Priluchny மேரி Golubkina Sukhinin அலெக்சாண்டர், மைக்கேல் Gorevoy
(ஹாய்....அன்பர்களே! இப்போது திரை விமரிசனங்கள் எழுதும் பதிவுகள்தான் அதிகமாக வாசிக்கப்படுகிரத்தை அறிந்து நானும் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன்.
வாசித்த உங்களுக்கு நன்றி. மற்ற பதிவுகளையும் பார்வையிடவே இது எழுதப்பட்டது.உங்கள் ஆதரவைப் பொறுத்து அவ்வப்போது இப்படி எதையாவது சுட்டுத்தருகிறேன்..தொடரும் மொக்கை பதிவுகள்..(பிரபல சினிமா விமரிசனப் பதிவர்கள் மன்னிக்கவும் உங்கள் அளவுக்கு திறமை எனக்கு கிடையாது பயப்பட வேண்டாம்) மன்னிக்கவும் ஹி..ஹி)
மாதிரி விளம்பரத் திரைப்படம்-
thanks-images from here
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |