google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓவியப்பெண்கள்

Friday, January 25, 2013

ஓவியப்பெண்கள்


ஃபெலிக்ஸ் மாஸ்- 
ஸ்பானிஷ் கலைஞர்





















 




அவரது ஓவியங்கள் 
வர்ணத்தூரிகையின் வெளிப்பாடுகள் 
மனித உணர்வுகளின் பிரதிபலிப்புகள் 





















 




அவைகள்.....
பெண்ணிய இயல்புகளும் 
பெண் உருவில் ஒளிரும் அழகும் 

நிறம்
உணர்ச்சி 
தோற்றம் 
இதுவே அவரது ஓவியம்



















 



 
நேர்த்தியாக உடையணிந்த 
அவரது ஓவியப்பெண்களிடம் 
சுண்டியிழுக்கும் பிரகாசம் இருக்கும் 
ஆசியப்பெண்களிடம் 
அதுவும் ஜப்பான்-இந்தியப் பெண்களின் 
பகட்டும் புதுமையுமையுமான 
புற உடைகளில் 
உத்வேகத்தை உணர்கிறார்........





















 




அவரது ஓவியங்கள் 
இயற்கை நிறமிகளால் 
நிறைந்திருக்கும். 
   
............................................பரிதி.முத்துராசன்

thanks-source and images-martinlawrence.com
################################### 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1