முன்பு கலைஞருக்கு வலதுபக்கம் உட்கார்ந்திருந்த கமலுக்கே இந்த கதினா இடதுபக்கம் உட்கார்ந்திருந்த ரஜினிய நினைச்சேன் சிரிச்சேன்
மன்மதக்குஞ்சு
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டியை வெளில வா கோடிப்பேரு நாங்க இருக்கோம்டா
தமிழன்
செம RT @SelvaaRocky: "தென்னிந்திய நடிகர்" சங்கத்தை நினைக்கும்போது "வருத்தபடாத வாலிபர் சங்கம்" கைப்புள்ள கதி தான் நினைவுக்கு வருது"
ஓலைக்கணக்கன்
கலைஞராவது அவரது அடியாட்களை தான் காவலனுக்கு பயன்படுத்தினார். மம்மிக்கு எப்பவும் போலிஸ்தான்.
தமிழன்
மதத்தின் வியாதியால் ஒரு
மகத்தான கலைஞன் உணர்வுக்கு மதிப்பளிக்க தவரிய சமூகத்தால் தமிழனின் நிலை
உலகத்தில் அல்ல உளுந்தூர்பேட்டையில் கூட உயராது
ரசிகன்
தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ் #நல்ல இருக்கய்யா உங்க விசுவாசம் போங்கயா
குறையொன்றுமில்லை
என்னது,மீண்டும் தடையா?இந்த கொடுமையை எங்கேபோய் சொல்வது!நாட்டில் ஆயிரம்விஷயம் நாதியற்று கிடக்குது.கேட்பாரில்லையா?
Нαяѕнιиι
செ இரா
விஜயகாந்தை எதிர்கட்சித் தலைவராக்கிய ஜெயலலிதா கமலை ஆளுங்கட்சி தலைவராக்க நினைப்பது தவறா?
தமிழன்
ஒரு படத்திற்கான மோதல் அல்ல இது ஒரு உண்மையான தமிழனுக்கு தமிழ் நாட்டில் கூட கிடைக்காத மரியாதைக்கான குறல்கள்
செ இரா
ஜெயலலிதா கணக்குப்படி இஸ்லாமியர் பெரும்பாண்மையினர்,கமல் ரசிகர்கள் சிறுபாண்மையினர்.
மாயவரத்தான்....
DTHலே ரிலீஸ் செஞ்சிருந்தா அவனவன் அவன் வீட்டு டிவியை கல் விட்டு எறிஞ்சு உடைச்சிருப்பானோ?! #கேணப்பயலுங்க #fb
உடன்பிறப்பே
கமல் விழுந்தால் விதையாவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,இந்த ஆட்சியாளர்கள் விழுந்தால் என்ன ஆவார்களென சிந்திப்பது நல்லது
.காந்தியவழியில்
அண்ணாவழியில்
அய்யா வழியில்
அம்மாவழியில்
ம்....ம் தம்பி வழியில்
விஸ்வரூபம் எடுத்த கீச்சுக்கள்!
............................பரிதி.முத்துராசன்
*************************************************************************
விஸ்வரூபம் பற்றிய நிறைய பதிவுகள் எழுதிவிட்டேன் ...ஆனால் என் மனதளவில் நான் நடுநிலை உணர்வுடனே ...பதிவுகள் செய்துள்ளேன்
யாரையும் சார்ந்தது போல் தெரிந்தால் வருந்துகிறேன் ...இதுதான் விஸ்வரூபம் பற்றிய என் கடைசிப் பதிவு பதிவு எதுவும் எழுதமாட்டேன்
விஸ்வரூபம் பற்றிய நிறைய பதிவுகள் எழுதிவிட்டேன் ...ஆனால் என் மனதளவில் நான் நடுநிலை உணர்வுடனே ...பதிவுகள் செய்துள்ளேன்
யாரையும் சார்ந்தது போல் தெரிந்தால் வருந்துகிறேன் ...இதுதான் விஸ்வரூபம் பற்றிய என் கடைசிப் பதிவு பதிவு எதுவும் எழுதமாட்டேன்
******************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |

