google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓவியம்-அழகு-யதார்த்தம்

Saturday, February 02, 2013

ஓவியம்-அழகு-யதார்த்தம்


லியுட்மிலா கொண்டகோவா-1956 ம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த, Liudmila Kondakova 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

அழகும் யதார்த்தமும் நிறைந்த இவரது ஓவியங்கள் அனைத்தும் ஒரு தகவல் தாங்கி நிற்கும் 

 






















இவருடைய ஓவியங்கள் அனைத்தும் அசாதரமானவை போட்டோக்கலையில் HDR என்று ஒரு பரிணாமம் உண்டு இரண்டு அல்லது மூன்று புகைப்படங்களை ஒரே படமாகப் பிரதிபலிக்கச் செய்யும் அரிய கலை ஆனால் அதே தெளிவும் ஒளியும் இவரது ஓவியங்களில் காண்பது ஆச்சரியமே 

 



















இவரது கலைப்படைப்புகள் உலகமெங்கும் உள்ள தனியார் கலைக்கூடங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன 

 






















இவரது ஓவியங்களை கவிதைகள் என்றே சொல்லலாம் பாரம்பரியம் மிளிரும் தெருக்கள் பழமையான கட்டிடங்கள் பாராம்பரிய கலாச்சாரத்தின் மீது அவருக்கு உள்ள அபரித காதலைக் காட்டும் 

 





















அவருடைய ஓவியங்கள் அவருக்கு மட்டுமல்லகாண்பவர்களுக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டும் ஒருவித தாக்கத்தை உருவாக்கும்

                                                                  ..................பரிதி.முத்துராசன் 


                                    thanks-YouTube-jslangeproductions

thanks-source and images from -martinlawrence.com
***************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1