google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர் ஜெய்-அடுத்த இளைய தளபதியா? கருத்துக்கணிப்பு

Thursday, July 03, 2014

நடிகர் ஜெய்-அடுத்த இளைய தளபதியா? கருத்துக்கணிப்பு

அஜீத், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் வரிசையில் சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா போன்று  டாப் இடங்களில் ஒன்றான அடுத்த இளைய தளபதி ஆகவேண்டும் என்று வடகறி நடிகர் ஜெய்........

பகவதி  படத்தில் 2002-ல் இளைய தளபதி விஜய்-க்கு தம்பியாக நடித்து அறிமுகமான ஜெய்.......... சுப்ரமணிய புரம் படத்தில் நடிகை சுவாதியுடன் இணைந்து சூடான வெற்றி கொடுத்தார் 

இடையில் நடிகை அஞ்சலி,நஸ்ரியா போன்ற நடிகைகளுடன் கிசுகிசு பேசப் பட்டாலும்  எந்த சுனாமியிலும் சிக்காமல் தொடர்ந்து நடித்து..........

மீண்டும் வடகறி படத்தில் சுவாதியுடன் இணைந்து நடித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் அவருக்கும் தனக்கு ஒரு பட்டம் வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே.........

அப்படியே  அடுத்த இளைய தளபதி யாரு?  என்று  போட்டி வந்து ஏதேனும் பிரபல வாரயிதழ் கருத்துக்கணிப்பு நடத்தி கொடுக்கும் முன்.....நமது  பிளாக்கில் ஒரு வாக்கெடுப்பு நடத்திட முடிவுசெய்து....

(சமீபத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கிய விஜய்....... தன் பழைய இடத்தையும்  விட்டுக் கொடுப்பாரா? தெரியவில்லை)

சரி  நமக்கு எதற்கு வம்பு...? நாம் வழக்கம்போல் திரி கொழுத்திப் போடுவோம் வெடிச்சா வெடிக்குது இல்லேனா புஸ்ஸ்...ஸ்...னு போகட்டும்
உங்கள் பார்வையில்..............  


ஜெய்,சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா.இவர்களில்.......
 அடுத்த இளைய தளபதி யாரு?
 
 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி................முடிவு-10/7/2014

வாக்களித்த  நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.....

நாளைக்கு இந்த மாதிரி ஏதேனும் பிரச்சனை வந்தால் நமது பிளாக் எந்த வகையிலும் பொறுப்பு ஆகாது

************************************************************************

 சிறப்பு சினிமாப் பதிவு...................(விரைவில்)


அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1