விஜய் ரசிகர்கள் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக #VIJAYFavHeroForever என்ற டேக்கிலும் அஜித் ரசிகர்கள் அதேநேரம் சன் டிவியில் ஒளிபரப்பான வீரம் படத்திற்கு ஆதரவாக #VEERAM_TheCheckMateFromSunTv என்றும் டேக் போட்டு உலகளவில் ட்ரென்ட் ஆக்கிவிட்டார்கள்
உண்மையில் தமிழ் இளைஞர்களின் இந்த சினிமா மாயையை விஜய் டிவியும் சன் டிவியும் சரியாக துட்டாக்கிக் கொண்டார்கள் இது ஊடகங்களின் சதுரங்கவேட்டை என்பதை மறந்து விஜய்-அஜித் அதீத ரசிகர்களில் சிலர் ஆரோக்கியமற்ற ஆட்டம் போட்டார்கள்
உலகளவில் 6 மொழிகளில் இந்த டேக் யுத்தம் நடந்ததில் ஆங்கிலம் முதலிடத்தில் இருந்து நம் தமிழர்களின் சினிமா மோகத்தை வெளிச்சம் போட்டது ஆனாலும் தமிழ் ட்விட்டர்கள் வரம்பு மீறாமல் கீச்சியது ஆறுதலாக இருந்தது
இந்த விஜய்-அஜித் ரசிகர்களின் ட்விட்டர் யுத்தத்தில் இரண்டு பேருமே மாறி மாறி முன்னிலை வகுக்க உண்மையில் ஜெயித்தது யாரு?... என்றால் தமிழ் தொலைகாட்சி ஊடகங்களே
தல,தளபதி என ஆதர்சங்களை கொண்டாடும் இளைஞர்களே!
இதோ தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்..SKP Karuna @skpkaruna
.

தமிழன் என்று சொல்லடா.
தலைநிமிர்ந்து தங்கம் வெல்லடா..
(காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் சிவலிங்கம) pic.twitter.com/YksokqKk9H
— பரிதி (@PARITHITAMIL) July 28, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |