google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மூன்று முகம் ரீமேக்கில் விஜய்,அஜித் யார் நடித்தால்?

Wednesday, August 13, 2014

மூன்று முகம் ரீமேக்கில் விஜய்,அஜித் யார் நடித்தால்?


ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படமான மூன்றுமுகம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் விஜய்,அஜித்,கார்த்தி,சூர்யா, விக்ரம்.... இவர்களில் யார் நடித்தால் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு..

1982-ல் மூன்றுமுகம் படத்தில் மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்து அதிலும் நேர்மையான போலிஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியனாக கலக்கலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்

இந்த வித்தியாசமான போலிஸ் அதிகாரி வேடத்தில் புதிய மூன்று முகம் படத்தில் விஜய்,அஜித்,கார்த்தி, சூர்யா,விக்ரம்....இவர்களில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி......

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1