google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஷங்கரின் ஐ-பட டீஸர் எப்படியிருக்கு....?

Monday, September 15, 2014

ஷங்கரின் ஐ-பட டீஸர் எப்படியிருக்கு....?

சீயான் விக்ரமின்  வித்தியாசமான நடிப்பில் விரைவில் வரவிருக்கும் ஷங்கரின் படம் பற்றிய ட்விட்டர்கள் கருத்தும்  ஐ-பட டீஸர் எப்படியிருக்கு....? கருத்துக்கணிப்பும்.........

                                     thanksYouTube by Sony Music IndiaSony Music India


ஷங்கரின் -பட டீஸர் எப்படியிருக்கு....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

ட்விட்டர்களின் பார்வையில்................

வினோத்@puthagappuzhu 
ஐ டீஸர் முழுவதும் அமானுஷ்யமே ஒழுகிச் செல்கிறது. துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஓர் ஓரத்தில் நடுநடுங்கிப் போய் கிடக்கிறேன்

ராதா இல்லாபடம் சாதா!@RATHA_RADHA 
ஐ ..பட டீசர் பிரமாதம் டே ! பிச்சிட்டாருயா சங்கரு - சரி என்ன புரிஞ்சிகிட்ட # ஒண்ணுமே புரியல அதான் டீசறு

கூமுட்டை@kuumuttai 
யாராவது ஏமி ஜாக்சனை பத்தி பேசுறாய்ங்களா, பாரு... இப்படி இருந்தா "ஐ" படம் எப்படி ஓடும்...?

ரூட்டு தல@iLagaan 
ஐ - டீசர் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அதே வேளை கந்தசாமி காதில் "கொக் கொக் கொக்கரகோ" என கூவி செல்கிறான்

Vishoprashanth'Ji@vishoprashanth 
ஐ டீஸர் மிரட்டல். ப்ப்ப்பாஆஆ. படம் நல்லா இல்லாட்டியும் தியேட்டர்ல போய் பாத்துடணும். வெறித்தனம், மிரட்டல்,.

மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
பறவைகளும், கலகங்களும் இன்னும் ஏனைய ராஜ ரசிக கண்மணிகளும் வாயடைத்து விட்டார்கள் ஐ டீசர் # ரஹ்மான் டா...

ஆல்தோட்டபூபதி@thoatta 
இப்ப என்னங்கடா உங்க பிரச்சனை? ஐ காப்பியா? ஆமாடா மாட்டுக்கார வேலனோட காப்பி, போய் அந்த படத்த முழுசா பார்த்துட்டு வாங்கடா :-/

தமிழினி@manju_twits 
டீசரையே திரும்ப திரும்ப பாக்கலாம்னு தோணுது.. செம்ம டீசர்.. #ஐ

நாகசோதி நாகமணி @nagajothin 
ஐ பாட்டு நல்லா இல்லைன்னு சொன்னா இங்க ஒரு கூட்டம் வந்து நம்மள கொமட்டுல குத்துனாலும் குத்தும்,,,ஏதாச்சும் சொல்லி வைப்போம்,

குமரன்@kumaran52v 
பீ.சி.ஸ்ரீராம் ஐ என்ற உயிரெழுத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது

சி.சரவணகார்த்திகேயன்@writercsk 
ரஹ்மான் தான் படத்தை இயக்கினாரா என்ன! #ஏன் ராஜா ரசிகர்கள் ஐ டீஸருக்கு வயிறெரிய வேண்டுமென எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்?

karthik raja@karthik_yuvan13 
ஐ,....,. சங்கர் சார் இந்த காலத்தில திரியுற நியூட்டன்,,,, #மெர்சலாயிட்டேன்,,,,,,

எமகாதகன்!!!்@Aathithamilan 
ஐ படத்தோட ஸ்டில்லை பார்த்தால் இராமாயணத்தில் வரும் வாலியின் கதாபாத்திரம் போல் தோன்றுகிறது ஐ!!!

இளையகாஞ்சி@ilayakaanchi 
நாங்கள் பார்த்த ஹாலிவுட் ஓநாய் மனிதன் கதையாக இல்லாமல்..எந்திரன் பார்ட் டூ வாக இல்லாமலும் இருந்தாலே ஐ படத்துக்கு 75% வெற்றி உறுதி..

புலி நகி புலி பாய்@Onlyappu 
ஐ டீசரை பார்த்த பாலிவுட் கான் பாய்ஸ், கபூர் பாய்ஸல்லாம் அடியில் பற்ற வைத்துக்கொண்டு அடுப்பில் உட்கார்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்குஇல்லை...

Ajithkumar Actor@sathikbatsha86 
நம்ம ஊரு நடிகருங்க டொக்காயிட்டா பனியன் விளம்பரம், ஆலிவுட்டு நடிகருங்க டொக்காயிட்டா இப்படி இசைவெளியீட்டு விழா.... ஜாக்கி, அர்னால்டு #ஐ

thanks to all my twitter friends


InfozGuide

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1