google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைவா Vs சிங்கம் 2 - ஒரு நேர்காணல்

Sunday, August 25, 2013

தலைவா Vs சிங்கம் 2 - ஒரு நேர்காணல்


(குறிப்பு-இது தலைவா-சிங்கம் 2 இரண்டு படங்களிலும் நடித்த விஜய்-சூர்யா இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை நகைச்சுவைப் பதிவு..........யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல )

தலைவா-வாங்கண்ணா...வணக்கம்னா.....சிங்கம்னா

சிங்கம்-வாங்க தளபதி..அய்யய்யோ...சாரி... வணக்கம் தலைவா



 
தலைவா-ஆங்...இப்ப எனக்குப் தமிழ்ல  பிடிக்காத வார்த்தையே தலைவாதான்... என்னை சும்மாங்காட்டியும் சினிமாவிலகூடத் தலைவா-னு கூப்பிட விடமாட்டேங்கிறாயிங்க...ஆனா சிங்கம் நீங்க போலிஸ் அதிகாரி வேசம் போட்டு  செம கலக்கு கலக்கிட்டீங்க.......tribute to indian police


சிங்கம்-ஆமாம் தலைவரே நீங்களும்தான்...உங்க அப்பா ஆன்னா..ச்சே...அண்ணாவும்  நீங்களும் அவ்வளவு கொலை பண்ணிபுட்டுப் போலிஸ் கண்ணுல விரல் விட்டு ஆட்டுறீங்க..ஆனா ஒரு பொம்பள போலிச வச்சு பிடிச்சிப்புடுறாயிங்க...

தலைவா-அதுல பாருங்க...நாங்களும் போலீஸ்க்கு மரியாதைதான் படத்தில கொடுத்தோம் ..அதனாலத்தான் அமலா பாலுக்குப் போலிஸ் ட்ரெஸ் போட்டு  ஆனா..time to lead அப்படின்னு போட்டுதான் கெடுத்துப்புட்டாயிங்க.........time to police னு போட்டிருந்தா இப்ப தூள் கிளப்பிருக்கும்   

சிங்கம்-நாங்க படம் வெளியிடுறதுக்கு முன்னாடி பெரிய பெரிய நிஜ போலீஸ்காரங்கல மேடைக்குக் கூப்பிட்டு மாலை போட்டு குளிப்பாட்டினோம் அப்படி நீங்களும் பெரிய பெரிய அரசியல்வாதிகள்...சாரி அம்மாவ இல்லனா அவுங்க கட்சிக்காரங்கள கூப்பிட்டு மரியாத செஞ்சிருக்கனும்ல..



 
தலைவா-அதுக்குத்தான் கொட நாட்டுக்கெல்லாம்  படையெடுத்து போனோம் அவிங்க பாதியிலே திருப்பி அனுப்பிப்புட்டாயிங்க......அதில பாருங்க சிங்கம்......... சும்மாயிருக்காம தலிவரு வேறு அறிவிக்க விட்டாரா...அது எரியிற நெருப்பில பெட்ரோல் ஊத்துன மாதிரி குப்புன்னு பத்திக்கிட்டு....நீங்க ஆப்ரிக்காவுல படம் புடிச்சிங்க நாங்க ஆஸ்திரேலியாவுல படம் புடிச்சோம்....நீங்க புடிச்சது நல்ல படமாம் நாங்க புடிச்சது நல்ல பாம்பு படமாம்....நாம நடிச்சது இரண்டுமே சமுகச் சேவை படம்தான் இரண்டு பேருமே இரண்டு நாயகிகள வச்சு படம் காட்டுனோம் ஆனா என்னத்தான் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாயிங்க..........

freeonlinephotoeditor

சிங்கம்-நீங்க படம் புடிச்சோம் எங்கிறது தப்பு தலைவா...உங்க டைரடக்கர எங்க படம் பிடிச்சாரு...நிறைய படங்கள சுட்டாரு...அதுதான் அம்புட்டு பேரும் ஆ.....னு கத்த ஆரம்பிச்சிட்டாயிங்க....இல்லனா என்ன  மாதிரி காட்டு  கத்தா கத்தி..........எங்க படமுழுக்க உங்க முதுகக் காட்டியே உங்கள புறமுதுகு காட்ட வச்சிட்டாரு.......

தலைவா-ஆமாம்..நா வாயில கத்துரதுக்குப் பதிலா கையில கத்தி புடிச்சிட்டேன்...

சிங்கம்-தலைவா...இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா வெளியிலையும் கத்தி புடிச்சியிருந்திங்க...குண்டக்க மண்டக்கக் குண்டர்ர்ரர்ர்ர்ர்.....சரி அதனால என்ன அடுத்து தலைவா-2 எடுத்து.........tribute to anna......sorry....amma னு போட்டுடுங்க...

freeonlinephotoeditor

தலைவா-அதுக்குத்தான் உங்க டைரடக்கர் ஹாரிய கோழி அமுக்குரமாதிரி அமுக்கலாம்னு பார்த்தா அவரு கோழி...சாரி...கோலிவுட்ட  விட்டுப்புட்டு டோலிவுட்-க்கு பறந்திட்டாரு...

(அண்ணேன்...யாரோ விஜய்னு ஒருத்தரு கையில நிறைய ஸ்கிரிப்ட் வச்சிக்கிட்டு உங்க இரண்டு பேரையும்  பார்க்க வந்திருக்கிறாரு... உள்ள அனுப்பவா....)

தலைவா- அய்யயோ...அவர நீ ஆபிஸ் உள்ள அனுப்புன நா உன்ன  புழல் உள்ள அனுப்பிடுவேன்...ஆளைவிடுப்பா...நா ஜில்லாவுக்குப் போறேன்....சிங்கம் நீங்க வேணும்னா ஒரு ரவுண்டு அவரோட போங்க....

                              thanks-YouTube-by Suriya Singing
சிங்கம்-தலைவா...நீங்க எவ்வளவு பாட்டு பாடியிருக்கிங்க..இப்ப நானும் பாட ஆரம்பிச்சிட்டேன்....உங்கள மாதிரி.....இது எப்படி இருக்கு சொல்லுங்க தலைவா....
தலைவா-சூப்பரு...அப்பு....சூப்பரு சிங்கம் இப்ப உங்க காட்டுலத்தான்  மழை.........மழையோ மழை  

(இது ஒரு கற்பனை நகைச்சுவைப் பதிவு...நண்பர்களே யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்........)

சும்மா.....சிரிக்க........சில படங்கள் 


http://doblelol.com/thumbs/latest-funny-sms-jokes_5027247325511701.jpg  

காதலில் சொதப்புவது எப்படி....?.

****************************************************************************


http://funnyneel.com/sites/default/files/images/images/cute%20funny%20baby%20photos.jpg

ஆதலால் காதல் செய்வீர்............. 
*************************************************


freeonlinephotoeditor

தனுஷ்...இனி வரும் படங்களில் லுங்கி டான்ஸ் போட முடிவு செய்துள்ளார்...கொலைவெறி சென்டிமென்ட்

thanks to all images from Google.co.in


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1