google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உலகசினிமாவிலும் தமிழனே முதல்வன்..?

Thursday, August 22, 2013

உலகசினிமாவிலும் தமிழனே முதல்வன்..?


(குறிப்பு-இந்திய சினிமா தனது நூற்றாண்டு கொண்டாட்டத்தில்... இந்தியாவில் தமிழகமும் அதன் கோலிவுட் திரையுலகமும்தான் முன்னணியில் உள்ளது...அதைப் பற்றிய பதிவு)


beach

இன்று உலகிலேயே இந்தியாதான் அதிக அளவில் திரைப்படங்களை 35 மொழிகளில் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலை..அதிலும் தமிழ் கோலிவுட் திரைலகமே முதலிடம்.... உலகில் தமிழனே மிகுந்த அறிவாளி என்பதின் அடையாளமா ? அல்லது நல்ல சுகவாசி..பொழுது போக்குவாதியா?

http://www.toonpool.com/user/250/files/a_handout_64545.jpg

இந்தியாவில் 2011-ல் தயாரிக்கப்பட்ட 1.255 படங்கள் 2012-ல் 1.602 படங்களாக வளர்ச்சி அடைந்துள்ளதாகத் திரைப்படச் சான்றிதழ் (CBFC) மத்திய வாரியம் மூலம் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
அவைகளில் கடந்த ஆண்டு 262 திரைப்படங்கள் தயாரித்துத் கோலிவுட் முதலிடத்திலும் 
தெலுங்கு திரைப்படத் துறை 256 படங்களில்  இரண்டாவது இடத்திலும் 
பாலிவுட் 221 திரைப்படங்களில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

http://www.toonpool.com/user/707/files/chair_for_two_2038375.jpg

இவைகளில் .சோதனை முறையாக வலுவான திரைக்கதையை மட்டுமே நம்பி எந்த பெரிய நட்சத்திர நடிகர்களும் இன்றிக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்களே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டவைகள்......  

கடந்த ஆண்டு நிறையப் படங்கள் வந்தாலும் பெருமைப்பட எதுவுமே இல்லை...வந்தவைகளில் பொருளாதார அடிப்படையில் வென்றவைகள் 10 சதவீதம்  மட்டுமே.

இவைகளில் 35 மொழிகளில் CBFC சான்றிதழ் பெற்ற 1,602 படங்களில் இன்னும் திரையரங்குகளில் வெளிச்சத்துக்கு வராதவைகள் அதிகம்..அவைகளில் கதி...அரோகதி.

ஆயினும் நம்ம தயாரிப்பாளர்கள் கையில் திருவோடு ஏந்தி தெருவோடு போனாலும் அவர்களைவிட்டுத் திரைப்படம் எடுக்கும் ஆசை போகவில்லை.....சினிமாப் போதையின் அடிமைகள் அவர்கள்.

http://www.toonpool.com/user/707/files/press_conference_of_beggar_716625.jpg

இந்தச் சினிமா சூதாட்ட உலகில் கோடிகளில் புரண்டவர்கள் தெருக்கோடிக்கு வந்தாலும் இழந்ததை மீட்க...
விட்டதைப் பிடிக்க...மீண்டும் மீண்டும் 

ஆயிரம் தோல்விகள் சந்தித்தாலும் "அடுத்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் கிளிக்" என்ற நபிக்கையோடு....அடக்..கன்றாவியே..என்ன சினிமா உலகமடா இது...?

freeonlinephotoeditor

இப்படியே நாடு போனால்...
சைனாக்காரன் நாலு சினிமா படம் காட்டினால் நாட்டையே அவனிடம் கொடுத்துடுவாயிங்களோ...?

                                          thanks-YouTube-by John Rajesh

இந்தக் கேடுகெட்ட சினிமா உலகில் 
தமிழ்தான் முன்னோடியாக இருப்பதால்..
இதில் கொடுமையிலும் கொடுமை....
இன்று தமிழ் இனத்துக்குப் பாடுபட வரிசையில் நிற்பவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் என்பதுதான்....
நிழலிலும் நிஜத்திலும் நல்ல நடிகர்கள் 
*****************************************
இங்கே....................காதல் யுத்தம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkEA7bv6EVw_B7wsTXuIjZSM0p489xbbwsUlkGS03z_NDPHFDa6I9IthMY8TD33kDLu-mx_YDnXQ3FF7epXpqfc07SFJWe3dRXgWk9hDKAIwrYzolgjamtDwvans853xDXbsgHFL2pO6s/s1600/periar.jpg

காதலர்களே!
கொஞ்சம் கேளுங்கள்..... 
நம்ம நாட்டு பிளாட்டோ 
தந்தை பெரியார்
சொல்வதையும் கேளுங்கள்...............மேலும்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1