லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் டைட்டில் லோகோவும் பர்ஸ்ட்-லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது அஞ்சான் பட டைட்டிலைப் பார்க்கும் போது இரண்டு விழிகள் திறந்து உள்ளது போன்று அஞ்சான் எழுத்து வடிவம் உள்ளது
அதற்கு முன்பு வெளிவந்த கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் டைட்டிலும் இதே சாயலில் ஆனால் மூக்கு கண்ணாடி போன்ற அமைப்பில் அனேகன் எழுத்து எழுதப்பட்ட வடிவம் உள்ளது
அஞ்சான்-அனேகன் லோகோவை ஒரே கம்பெனியில் செய்தார்கள் போல...
இன்னும் சிலரோ அஞ்சான் டைட்டில் லோகோ 7-ம் அறிவு படத்தின் லோகோவுடனும் ஒப்பிடுகின்றார்கள் இரண்டிலும் கண்கள் படம் பிரதானமாக இருப்பதே காரணம்
எது எப்படியோ........சினிமா பிரமாக்களே! லோகோ-போஸ்டர்....ஏன் நடிப்புகூட காப்பியோ டீயோ எதையாவது அடிங்க அல்லது குடிங்க அதனால ஒன்னும் ஆகப்போவதில்ல ஆனா.....
அஞ்சான் அண்ணேன்! கதையைக் காப்பியடிச்சி காசப் புடுங்கிடாதீங்க
பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்க வச்சிடாதீங்க......
அதற்கு முன்பு வெளிவந்த கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் டைட்டிலும் இதே சாயலில் ஆனால் மூக்கு கண்ணாடி போன்ற அமைப்பில் அனேகன் எழுத்து எழுதப்பட்ட வடிவம் உள்ளது
அஞ்சான்-அனேகன் லோகோவை ஒரே கம்பெனியில் செய்தார்கள் போல...
இன்னும் சிலரோ அஞ்சான் டைட்டில் லோகோ 7-ம் அறிவு படத்தின் லோகோவுடனும் ஒப்பிடுகின்றார்கள் இரண்டிலும் கண்கள் படம் பிரதானமாக இருப்பதே காரணம்
அஞ்சான் அண்ணேன்! கதையைக் காப்பியடிச்சி காசப் புடுங்கிடாதீங்க
பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்க வச்சிடாதீங்க......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |