இன்று 43-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜித்குமார் ஒரு கடின உழைப்பாளி மட்டுமல்ல தன்னம்பிக்கையின் சிகரம் திரையுலக பிரபலங்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரை நேசிக்க காரணம்..........
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வீழ்வது சகஜம்தான் அப்படி வீழ்ந்தவன் தன் அயராத உழைப்பால் மீண்டும் எழுந்து முன்னைவிட அதீத வேகத்தில் ஓடுவது ஆச்சரியம் அதற்கு அசாத்திய தன்னம்பிக்கையும் உழைப்பும் வேண்டும்............ தல போல வருமா?
தல ஓவியம் #HBD #THALA pic.twitter.com/h2IbXxSq19
— ✍ மழலை™ (@WritterMazhalai) May 1, 2014
சமுக வலைதளங்களில் வாழ்த்துப்பா பாடி தங்கள் அபிமானநடிகருக்கு ஆராதனை செய்யும் ட்விட்டர் மக்கள் ஏராளம் இங்கே தல புராணம் பாடும் சில ட்விட்டர்வாதிகளின் வாழ்த்துக்களை காண்போம் இன்றைய ட்விட்டர் ட்ரெண்ட் .....HappyBirthdayThalaAjithRajkumar
தமிழ் நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் - அஜித் என்கின்ற - தல
Dr.எட்டப்பன்
@8appan
இன்னிக்கி திருச்சில மழை பெய்யுதுனா அது நாளைக்கு தல அஜித் பொறந்தநாள் என்பதாள்தான்.
Hari vijayakumar
@hariharasan
எதையும் எதிர்பாரமல்
அஜித்திற்கு உதவியவர்
ரஜினி மட்டுமே அதான் தல இன்றும்
சொல்வது ரஜினி சார் கடவுள்
மாதிரி.
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
எந்த யோகாசனம் செஞ்சாலும் சிரசாசனம் மட்டும் செய்ய மாட்டேன்.ஏன்னா எந்த சூழலிலும் தலை கீழே வீழ்வது பிடிக்காதுனு அஜித் fans யாரும் கிளம்பலையா?
கலை
@boobathikalai
தன்னம்பிக்கை உண்டு
சிறிய அளவுக்கூட
தலைக்கனம் இல்லை
எங்கள் தல அஜித்துடம்
** தல திருநாள் ** @teetotallerr
** தல திருநாள் **
போனான் என்று ஊர்ப்பேசும் போது புயல் என வீசுவான்
பூமிப்பந்தின் ஒருப்பக்கம் மோதி மறுப்புறம் தோன்றுவான்!!!
கைபுள்ள
@sathish2525
நாங்கஓயர வாயில கடிச்சிட்டு கார ஓட்டுல ,உயிர பனைய வச்சி கார் ஓட்டுர அதுவும் தேசியஅளவில பந்தையத்துல ஓட்டுர தலரசிகன்டா
Santhosh Shivan
@Santhosh_Shivan
விண்ணை வீழ்த்த ஒரு வில்
இல்லை இவனை வீழ்த்த ஒரு தில்
இல்லை எவனை நம்பியும் இவன்
இல்லை..
காண்டீபன்
@kandeepan_SNS
வீட்டில் பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜியத்தில் காட்டில் தனியாய் வேட்டையாடும் சிங்கமாய் தல அஜித்...
Pooja
@KeralabanuPooja
பிரமனுக்கு மூன்று தல ;
முருகனுக்கு ஆறு தல ;
தமிழகத்திற்கு ஒரே தல...
''தல அஜித்குமார்''
டுவிட்டர் அரசன்
@tamizhini10
யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன?? எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் எங்கள் தல அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
HappyBirthday♥Ajith
@Rineshraja
எவரும் சூரியன் அருகில் சென்றவனும் இல்லை!!
எங்கள் தல அஜீத் அவர்களை வென்றவனும் இல்லை!!
Vivekh actor
@Actor_Vivek
அறுவை சிகிச்சை ஆன
பின்னும்;அயராது மீண்டும் முயற்சி பண்ணும்;தலயே நீ வாழ்க என்னும் ரசிகன்
இதயத்துக்கு ஈடாமோ மின்னும் பொன்னும்?Hpybday Ajith ji
இன்று தன் வேலையின் காரணமாக புனேவில் இருக்கும் தல அஜித் தன் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடவில்லை இப்படி உழைப்பே உன்னதமாக வாழும் அவருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்............HappyBirthdayThalaAjith
இன்று தன் வேலையின் காரணமாக புனேவில் இருக்கும் தல அஜித் தன் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடவில்லை இப்படி உழைப்பே உன்னதமாக வாழும் அவருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்............HappyBirthdayThalaAjith
ட்விடர்களின் தல புராணம் #HappyBirthdayThalaAjith
http://t.co/Ijd9kfjk3w pic.twitter.com/8mQJcl76UA
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 1, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |