கருத்து கருந்தேள்-
பொறுமை காத்த தமிழக மக்களே! புரட்சி செய்த தமிழக மாணவர்களே!சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட்டை தடுத்து சென்னைத் தமிழர்கள் சுயமரியாதையையும் ஈழத்தமிழர்கள் இன்னல்களையும் நீக்கிவிட்டார்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள். நீங்கள் உண்மைத் தமிழர்களாக ஐபிஎல் முடிந்ததும் சென்னையில் அதே ஸ்டேடியத்தில் அம்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளதை அறிந்ததும் அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டார்கள் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்
அதே நேரத்தில் அரசு சார்பில் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள் (யாரடா அது அல்லக்கைகள் என்று சொன்னது...? பிச்சுபுடுவன் பிச்சி)நேரு ஸ்டேடியத்தில் நடத்தும் பாராட்டு விழாவிலும் ........
இலங்கை இன வெறியர்களின் கொலைவெறி விளையாட்டை தடுத்து நிறுத்தியதால் அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டமளிப்பு விழாவிலும் தமிழக மக்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்திட வேண்டுகிறோம்
விலையில்லாத(இலவச) அனுமதி போக்குவரத்து செலவு உணவு தங்குமிடம் எல்லாம் விலையில்லாதது வாரீர்! வாரீர்! என் அழைக்கிறோம்.................
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கடைசி செய்தி.......தமிழக முதல்வரின் இந்த (தமிழகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது)முடிவு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் விரைவில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார் சு.சுவாமி
கருத்து கருந்தேள்......
(ஹாய்............
எனக்கு இந்த நாய் விளையாட்டு
ரொம்பப் பிடிச்சிருக்கு.....
உங்களுக்கு..............?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |