அஜித்தின் விரைவில வரவிருக்கும் ஆரம்பம் திரைப்படத்துக்கும் அடுத்து ஆரம்பிக்கப்பட இருக்கும் வீரம் திரைப்படத்திற்கும் கட்டுமஸ்தான உடலமைப்பு தேவைப்படுவதால்...
அவரது சிறப்பு உடற்பயிற்சியாளர் சிவா உதவியுடன் அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக மெருகேற்றிட தினம்தோறும் உடற்பயிற்சிகள் மூலம் ஓவர் பில்டப் செய்வதாகச் செய்தி....
thanks-YouTube-by IGTAMILMOVIES
அதிரடித் திரைப்படம் ஆரம்பம் கதைக்காகத் தினமும் 4-6 மணி நேரம் உடற்பயிற்சியில் 'தல'அஜித் ஈடுபட்டு வருவது......... திரைப்படக்கலையின் மீதுள்ள அவரது தலையாயக் கடமை உணர்வை வெளிப்படுத்துகிறது...என்று சிவா வியப்புடன் சொல்கிறார்.
(தல அண்ணேன்...எதுக்கும் உங்க உடம்பப் பார்த்துக்குங்க...பைக் ரேஸ்ல வீரத்தக்காட்டி ஆல்ரெடி உங்க உடம்பு நிறைய ஒட்டுபோட்டுயிருக்கு...கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் கால்ல பாரின் பேண்டேஜ் போட்டிருந்திங்க...
இப்ப ஆரம்பம் படத்துல வீரத்தக் காட்டப்போறேனு...
இன்னும் வீரத்தில வேற வீரத்தக் காட்டனும்...
எதுக்கு இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கனும்...?
தல...உங்க ரசிகர்கள் உங்களிடம் எதிரபார்ப்பது
துடிப்பான உங்க நடிப்பத்தான்.... அடிப்ப அல்ல)
ஒ....ரிஸ்க் எடுப்பெதெல்லாம்
ரஸ்க் சாப்பிடுரமாதிரினா...
ஆங் அதுவும் சரிதான்.........
ஆரம்பமாகட்டும் உங்கள் வீரத்தின் அதிரடி ஆட்டம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
