google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: க.....விதைகள்

Thursday, April 05, 2012

க.....விதைகள்


எங்கும் விதையுங்கள்
எதிலும் விதையுங்கள்
ஏராளமாய் விதையுங்கள்
விதைத்ததில் ஒன்றாவது
வீரிய விதையாய்
பீறிட்டு முளைக்காதா?   
இந்த பூமியில்
ஒருவருக்காவது
நிழல் தரட்டும்.  
விதையுங்கள் விதையுங்கள்
க.....விதைகளை விதையுங்கள்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1