இணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதிப்பீடு நமது வலைப்பதிவில் மட்டுமே.. ஏனென்றால் இங்கே மதிப்பீடு வழங்குவது நானல்ல.... வாசகர்களாகிய நீங்களே
இங்கே உங்கள் பார்வையில்.........என்றும் ரசிகர்கள் மட்டுமின்றி படம்பார்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த இரண்டு விமர்சனங்களின் கருத்துக்கணிப்பும் 7 நாட்கள் கால இடைவெளியில்...
அஜித்தும் விஜயும் இரு வேறு துருவ நட்சத்திரங்கள் போன்று.....ஒருவர் நரைமுடிக்கு சாயம் பூசாமல் அப்படியே யதார்த்தமாகவெள்ளை வேஷ்டி-சட்டையில் வீரம் படத்தில் தோன்ற......
இன்னொருவரோ விதவிதமான கலர் சட்டைகளில் என்றும் மார்க்கண்டேயனாக துள்ளும் இளமையாக ஜில்லா படத்தில் கலக்க.....
தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் கதைக்கு ஏற்ப பட்டையக் கிளப்பும் அதிரடி நடிப்பிலும் கிளர்ச்சி ஊட்டும் காதல் ஜொள்ளு துடிப்பிலும் இருவரும் அவர்களுக்கே உரிய வித்தியாசமானத் தனித்தன்மையுடன் ஜொலிக்கும்..............வீரம் VS ஜில்லா
உங்கள் பார்வையில்.......
அஜித்தின் வீரம் படம் எப்படியிருக்கு?
விஜயின் ஜில்லா படம் எப்படியிருக்கு?
வாக்களிக்கும் ரசிகர்களுக்கும்
நடுநிலையான நண்பர்களுக்கும் நன்றி...
வீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு? என்ற கேள்விக்கு
கருத்துக்கணிப்பு முடிவு-17/01/2014..........அன்று விடை தெரியும்
முடிவு தனிப்பதிவாக வெளியிடப்படும்
வீரம் -சினிமா விமர்சனம்
ஜில்லா-சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |