google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மெர்சல்-சினிமா விமர்சனம்

Thursday, October 19, 2017

மெர்சல்-சினிமா விமர்சனம்


நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள் மெர்சல் திரைப்படம் 
வண்ணவண்ண காட்சிகள், வசீகரிக்கும் இசை,ஸ்டார் நடிகர்களின் ஸ்டைல் போன்ற  மசாலா சமாச்சாரங்களையும் தாண்டி.....

இன்றை GST, DIGITAL INDIA போன்ற அரசியல்,சமுக அவலங்களையும் மருத்துவ உலகின் மோசடிகளையும் காட்சி அமைப்புகளிலும் பன்ச் வசனங்களிலும் வெளிப்படுத்துகிறது 

சிலர் கடத்தப்படுவதும் டாக்டர் மாறன் (விஜய்) கைதும் என்று தொடங்கும் மெர்சல் திரைப்படம் இரண்டு பிளாஸ்பேக் காட்சிகளால்  ஒரு பழிவாங்கும் படமாக....
அதேநேரம் ஒரே நடிகர் மூன்று (விஜய்) வேடங்களில் வருவது என்று....

எம்ஜிஆரின் குடியிருந்த கோயில், நீரும் நெருப்பும்,ரஜினியின் மூன்றுமுகம்,
கமலின் அபூர்வ சகோதரர்கள் போன்றவைகளின் இன்ஸ்பிரேசனில் இயக்குனர் அட்லி அவரது குரு சங்கரின் திரைக்கதை டச்சில் மசாலா கலவை 

நடிகர் விஜய்யின் மூன்று வேடங்களுக்கு ஹீரோயிசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் நடிகர் சத்யராஜ்,நடிகர் SJ சூர்யா போன்றவர்கள் நடிப்பு பெரிதாக தெரியவில்லை 

நடிகைகள் காஜல் அகர்வால்,நித்யா மேனன், சமந்தா போன்றவர்கள் ரொமண்டிக் காட்சிகளுக்காகவே........

👆👆👆👆இது ஒண்ணே போதும் படத்தின் வெற்றிக்கு😀😀😀

ஆக மொத்தத்தில்.......

பழைய பழிவாங்கும் கதையே என்றாலும் இன்றைய சமுக,அரசியல் அவலங்களை நையாண்டி செய்யும் திரைப்படம் மெர்சல்
விஜய் தன் ரசிகர்களுக்கு படைத்த தீபாவளி விருந்து #மெர்சல் - செட்டிநாட்டு சிக்கன்-65


உங்கள் பார்வயில்.....
 மெர்சல் திரைப்படம் எப்படியிருக்கு? 





படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும் நன்றி....



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1