google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சாவுகள் பலவிதம்

Monday, April 09, 2012

சாவுகள் பலவிதம்



வெட்டிக்கொண்டால்
வலிக்கும் சாவு
விஷம் குடித்தால்
துடிக்கும் சாவு
தொங்கினால்
நாக்குத்தள்ளி சாவு
இவை தற்கொலைச்சாவுகள்.  
இவை உடனடிச்சாவுகள்.

ஆனால்

புகைபிடிப்பவர்கள்
மரணத்தை தள்ளிப்போடும்
மகத்துவம் தெரிந்தவர்கள்.  

புகைத்ததும் இறந்துபோவோம்  
என்று தெரிந்தால்
புகைப்பவர்கள் எத்தனைபேர்?.  

தற்கொலைச்சாவுகள் பலவிதம்-அதில்
புகைபிடித்து சாவதும் ஒருவிதம்

(தினம் இருபது புகைப்பான்கள் புகைத்தால் இருபது வருடம்தான் வாழ்வு என்பது ஆய்வு அறிவிக்கை)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1