google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஈமு-சிரிக்க சில ட்வீட்-கள்

Wednesday, August 08, 2012

ஈமு-சிரிக்க சில ட்வீட்-கள்

     

விகடகவி@vinoth_tweets
16வயதினிலே
சப்பானியோட ஆத்தாக்கு
அப்பவே தெரியும் ஈமு பிராடுன்னு.
அதான் ஆடு கோழியோட நிறுத்திகிட்ட.

ஆதலினால்அன்புசெய்... @thangavel111
ஈமுவிளம்பரத்துல
நமீதாவந்தாங்கன்னு
காசதொலைச்ச அப்ரண்டீஸ்'களே,
அந்தகாச நமீதாட்டகொடுத்திருந்தா
சந்தோசமாவது மிச்சம்ஆயிருக்ம்'?

ஈமுவ நம்பி,
நம்ம சோமு பணம் போட்டான்.
இப்போ ஈமு பறந்திடுச்சு,
சோமு சொங்கியாகிட்டான்.

ஆதலினால்அன்புசெய்... @thangavel111
பரவை முனியம்மா மேல
கேஸ் போடலையா..
அவங்க கூட
ஈமு கோழி வித்துகினுருந்தாங்கே

ஆல்தோட்டபூபதி @thoatta
அவ்வ்வ்வ்,
அது ஈமு கோழி விளம்பரமா?
நாங்க டி.ஆர் பத்தி
பேச சொன்னாங்கனு தானே நடித்தோம்
- சத்தியராஜ் / சரத்குமார் புலம்பல்.!

உடன்பிறப்பே @udanpirappe
ஈ.மு கோழிய நம்பி,
பணம் போட்டவங்களுக்கு
நம்மளால முடிஞ்ச ஆறுதல்
#தன்னம்பிக்கையை மட்டும்
விட்டுறாதிங்க,நல்லதம்பிகளா.

ஆதலினால்அன்புசெய்... @thangavel111
ஈமு நிறுவனத்தில்
ஏமாந்த புத்திசாலிங்களோட
அட்ரெஸ் கிடைக்குமா ...
அடுத்த ரவுண்ட் ட்ரை பண்ணனும்
 
Laugh by Chasingcars
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1