google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மயங்குதே மனம்!

Wednesday, December 05, 2012

மயங்குதே மனம்!


      
அவள் கண்கள்
வண்ணமயில் தந்த
தோகைகளா...?


freeonlinephotoeditor  

வானத்து தேவதை
வரும்போது சிதறும்
நட்சத்திரங்களா...?

http://cdn.buzznet.com/assets/users16/estherexia/default/girl-holding-sun--large-msg-129961562717.jpg

இல்லையேல்
ஒளிரும் சூரியனை
காதனிக்குள்
ஒளித்து வைத்திருக்கும்
மானுடப் பெண்ணா...?

அய்யகோ...

freeonlinephotoeditor

இந்த
மங்கையைக் கண்டு
மயங்குதே மனம்!.



























                                    thanks-YouTube-by VARMAINC



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1