google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யார் நீ? யார் நீ?

Tuesday, December 18, 2012

யார் நீ? யார் நீ?

                         thanks img deviantart



யார் நீ? யார் நீ?
என் மேனியில்
காதல் நெருப்பை
பற்றவைக்கும்
விழிகளுடன் வந்த நீ..

அப்படியே மாறிவிட்டாயே!

உயிரைக் குடிக்கும்
காட்டேரி போல
காற்றில் பறக்கும்
கரிய கூந்தலுடன்
கொடிய உலா வந்த நீ..

அப்படியே மாறிவிட்டாயே!

வேடனைக் கண்டு
மருவி நிற்கும்
மானைப் போல
என்னைக் கண்டு
ஏங்கி நிற்கும் நீ....

யார் நீ? யார் நீ?
அவ்வப்போது கட்சி மாறும்
அரசியல்வாதி பெற்ற பெண்ணா?

யார் நீ? யார் நீ?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1