google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பல்ட்டி விளையாட்டு

Friday, January 18, 2013

பல்ட்டி விளையாட்டு

இது தெற்கு காசாவின் Khanyonis நகரத்தில் ஒரு மயானம். அதன் சுற்றுச் சுவர் மேலிருந்து துள்ளிக்குதித்து விளையாடும் குழந்தைகள் 

அவர்கள் வாழ்வில் மரணம்-மயானம் பழகிப்போனது.

அவர்கள் முகத்தில் சந்தோசம்-மகிழ்ச்சி விளையாடுகிறது 

இப்படம் எடுக்கும் தருணம் அவர்கள் சோகத்தின் சொந்தங்கள்...ஆனாலும் சந்தோசத்தின் பிம்பங்கள் 
                                             .............................thankas-guardian.co.uk-Ali Ali



 அட..நல்லாயிருக்கே.. 
இந்த பல்ட்டி விளையாட்டு 
எங்களை விட நல்லாவே குதிக்கிறாங்க
நல்லாவே பல்ட்டி அடிக்கிறாங்க ...
நம்ம  எம்.எல்.ஏக்கள் யாராவது
இந்தப் படத்தைப் பார்த்திடப்போகிறாங்க...?

                ..............................பரிதி.முத்துராசன் 

**************************************************** 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1