google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அடிமன வெளிப்பாட்டியம்

Saturday, January 12, 2013

அடிமன வெளிப்பாட்டியம்






























அடிமன வெளிப்பாட்டியம்
அதன் சின்னமாக....

இன்றைய கணணி காலம்
அதன் அடையாளமாக....
நீல நிறத்தில்
டிஜிட்டல் மலர்கள்
பச்சை சிவப்பு நிறங்கள்
அடிமனத்தின் வெளிப்பாடுகள்
அதன் அடையாளங்களாக....

அடிமன வெளிப்பாட்டியம்  
அதன் சின்னமாக..... 

இயற்கை கனவு வறட்சி
அதன் அடையாளமாக....
மஞ்சள் நிற நிலம் மரங்கள்
ஆரஞ்சு நிற பேரிக்காய்
அதனுள் அனைத்தும்
பூட்டப்பட்டுள்ள நிலையில்....  

அடிமன வெளிப்பாட்டியம்
அதன் சின்னமாக....

வாழ்க்கை
வாழ்க்கையைத் தவிர
வேறொன்றுமில்லை....
அதன் அடையாளமாக...
ஆப்பிள்
ஒரு சூரியக்கனவின்
பிரதிபலிப்பாக....
   
(சர்ரியலிசம் (அடிமன வெளிப்பாட்டியம்) 1920 களின் தொடக்கத்தில்  தொடங்கிய ஒரு கலாச்சார இயக்கம், கலை படைப்புகளில் அவை வெளிப்படுகின்றன. படங்கள்-நன்றி Airi Pung)
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1