(ஜேம்ஸ் வசந்தன்-சுப்ரமணிபுரம் படத்தில் இவர் இசையமைத்த கண்கள் இரண்டால்....என்ற திரைப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் ஆயிரம் கவிதைகள் பெருக்கெடுத்து ஓடும்...அவைகளில் இது ஓன்று...........)
அவள்
கண்கள் வண்ணமயில் தந்த
தோகைகளா...?
வானத்து தேவதை
வரும்போது சிதறும்
நட்சத்திரங்களா...?
ஒளிரும் சூரியனை
காதனிக்குள்
ஒளித்து வைத்திருக்கும்
மானுடப் பெண்ணா...?
இந்த
மங்கையைக் கண்டு
மயங்குதே மனம்!.
thanks-YouTube-by VARMAINC
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |