google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பின்னணி நிறத்தை வலைப்பதிவு இடுகையில் சேர்ப்பது எப்படி?

Sunday, June 02, 2013

பின்னணி நிறத்தை வலைப்பதிவு இடுகையில் சேர்ப்பது எப்படி?

இதுபோன்று
பல வண்ணங்களை
பின்னணி நிறமாக (background colour)
பிளாக்கர்
வலைப்பதிவு
இடுகையில்
சேர்ப்பது எப்படி...?
என்று பல நண்பர்கள் 

கேட்டுக்கொண்டதற்கு இணங்க .....

freeonlinephotoeditor

இப்பதிவில் நாம் அறியலாம்..இது ஒன்றும் கடினமான செயல் அல்ல
பிளாக்கர் டேஷ்போர்டில் (Blogger Dashboard) நீங்கள் Compose பகுதியில் உங்கள் பதிவை எழுதி முடித்ததும்.... HTML   பகுதியை click செய்யுங்கள்.....
அங்கே கீழ்க்கண்ட RED Colour-ல்   உள்ள Html Code-யைக்..........


<div style="background:#F5D0A9;padding:5px 10px 5px 10px;">

 ......copy செய்து அதை  உங்களது திறக்கப்பட்ட HTML   பகுதியில் முதல் வரியாக paste செய்யுங்கள்
அடுத்து...........
                                                                     </div>
 
......இந்த html code-யைக் copy செய்து அதை  உங்களது திறக்கப்பட்ட HTML   பகுதியில் கடைசி வரியாக paste செய்யுங்கள்
 
இப்போது compose பகுதியை   click செய்து திறந்து பாருங்கள்  உங்கள் இடுகையின் பின்புலம் பழுப்பு வண்ணமயமாகத் தெரிகிறதா...?

அவ்வளவுதான்....இப்போது உங்களுக்குத் தேவையான html colour code-யை கீழ்க்கண்ட வலைதளத்தை click செய்து...............

                                http://html-color-codes.info/ 

mouse-யை வைத்து உங்களுக்குத் தேவையான நிறத்தைத்  தேர்வு செய்து...அங்கே தெரிகின்ற.........
                                                                                                 #F5D0A9
 
............. colour html code-யை மட்டும் copy செய்து அதை  உங்களது திறக்கப்பட்ட HTML   பகுதியில் முதல் வரியாக paste செய்யப்பட்ட html  code................

<div style="background:#F5D0A9;padding:5px 10px 5px 10px;">

code-ன் colour html code...(மேலே பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) மீது paste செய்து replace பண்ணுங்கள் ...
மீண்டும் compose பகுதியை   click செய்து திறந்து பாருங்கள் உங்களுக்குத் தேவையான பின்புலம் நிறம் கிடைக்கும்

சிலநேரங்களில் உங்கள் இடுகையில் பின்புலம் நிறம் கால்வாசியாகவோ... பாதியிலோ நின்றுப்போகும் அப்போது மீண்டும் நீங்கள் HTML   பகுதியை click செய்து திறந்து நின்றுபோன பகுதியில் மட்டும் தென்படும் ......         </div>
  .....இந்த html code-யை நீக்குங்கள்
மீண்டும்  இப்போது compose பகுதியை   click செய்து திறந்து பாருங்கள்  உங்கள் இடுகையின் பின்புலம் முழுவதும்  வண்ணமயமாகத் தெரிகிறதா...? அவ்வளவுதான்
பதிவுகளின் பின்புலநிறத்துக்கு உகந்த FONT நிறத்தையும் மாற்றிக்கொள்ளவும் ...கருப்பு பின்னணி நிறத்துக்கு WHITE FONT சிறந்தது
(எனது பதிவில் copy & paste தடுக்கப்பட்டுள்ளதால் மேற்படி html code-களை type செய்ய முடியாதவர்கள்.............
 
இங்கே சென்று டவுன்லோடு செய்துகொள்ளவும் )









விரைவில்.....
உங்கள் வலைப்பதிவு இடுகையில்
பின்புல படம் (background image)
சேர்ப்பது எப்படி? என்பதைக் காண்போம் 






குறிப்பு-நண்பர்களே...நான் கணணி நிபுணர் அல்ல..உங்களைப் போன்ற  ஒருவன் எனக்குத் தெரிந்ததை எழுதிவுள்ளேன்  இதில் ஏதும் பிரச்சனை இருந்தால்... SIDE-BAR EMAIL ME மூலம் என்னைத் தொடர்பு கொள்ளவும்










இப்பதிவு தங்களுக்குப் பிடித்துள்ளதா.....?
விரைவில் இது போன்ற வாக்கெடுப்பு வசதி (POLL OR VOTE BOX) எப்படி பதிவில்(BLOG POST) இணைப்பது என்பதையும் காணலாம் 
*************************************************************************

Vijay Sethupathi
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1