google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லாவும் லொல்லு வலைப்பேச்சும்

Sunday, September 08, 2013

ஜில்லாவும் லொல்லு வலைப்பேச்சும்

(குறிப்பு-ஜில்லா திரைப்படத்திற்கு வலைதளங்களில் நக்கலும் விக்க்கலுமாக  வந்து குவியும் வலைப்பேச்சுக்களும் என் கருத்துக்களும்.....புதுப் புகைப்படங்களுடன் )

freeonlinephotoeditor

என் பார்வையில் ஜில்லா படம் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தலைவா படத்தில் சத்தியராஜ்-க்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தெரிகிறது அதேநேரம் தலைவா படத்திற்கு தமிழ் நாட்டில் வந்தது போல் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால்............

freeonlinephotoeditor

இந்தத் தடவை அவரும் எச்சரிக்கையாகத்தான் இருப்பார் ஏனென்றால் அவருக்கு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் அளவுக்கு ஈடாக மலையாளத்திலும் ரசிகர்கள் உண்டு........மோகன்லால்+விஜய் இருவர் கூட்டணியும் பொருளாதார ரீதியில் ஜில்லாவுக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி..

ஆனால் நமது வலைதளங்களிலும் முகநூல்..ட்வீட்டர்கள் கீச்சுவதும் பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது...

சினிமா விகடன்@CinemaVikatan 

அழகிரியின் அரசியல் வாழ்க்கையா 'ஜில்லா' கதை?

(அண்ணேன்.......இப்படி புகைச்சல் மூட்டுவது இதற்கு முன்பு  குமுதம்-தான் செய்யும் இப்ப இவிங்க ஆரம்பிச்சியிருக்கிராயிங்க......... பாத்து ஓவரா காத்தடிச்சு நீங்க வெடிச்சிடப் போகிறீங்க...)

விஜய்-ன் ஜில்லாவும் சி.எம்.ஜெ.வும் என்றப் பதிவில் விஜய் முதல்வரை சந்தித்து சொல்வதுபோல்.........

விஜய்-ஜில்லா பொங்கல் அன்னைக்கு ரிலீஸ் பண்ணலாமுன்னு முடிவு பண்ணியிருக்கிறோம்
ஜெ-நீங்க முடிவு பண்ணிட்டாப் போதுமா? நான் இன்னும் முடிவு பண்ணல 
என்று அட்ராசக்க C.P.செந்தில்குமார் அண்ணன்அவரது தளத்தில் எழுதுகிறார்....
.
சி.பி.செந்தில்குமார்@senthilcp 
நிருபர் - ஜில்லா எப்ப ரிலீஸ்.. பொங்கலுக்கா, தீபாவளிக்கா ?விஜய் - சி எம் மேடம் பொங்காம இருந்தா பொங்கலுக்கு

ஜில்லாவின்  1st LOOK போஸ்டர் வெளிவந்ததும் இப்படி ஆதங்கத்தோடு எழுதுகிறார் ஒரு கீச்சர்.....  
புகழ்@PugazhQ 
நீங்களே ஜில்லா #1st Luk நாளைக்கு புரளி கெளப்பிவிட்டு அப்பறம் வராம போச்சுனா பசங்க அப்சட் ஆயிடுவாங்க வேணாம் ! வரப்ப வரட்டும்
Puradsifm@Puradsifm3D 
ஜில்லாவில் காஜல் காட்டப் போகும் அதீத கவர்ச்சி?
என்று எழுதி A-முத்திரைக்கு அட்சாரம் போடுகிறது 


இன்னும் சில கீச்சர்கள் கீச்சுவதை வாசித்து ருசியுங்கள்.....
தல தளபதி@Prabu_B 
விஜய்யின் ஜில்லாவில் 'அரசியல்' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர். - கதையாச்சம் இருக்குமா ? இல்ல வழக்கம் போல....


https://pbs.twimg.com/media/BTTzOYMCAAAPzJ2.jpg

*TiMe PaSs*@i_Vignesh 
ஜில்லா படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையிலிருந்து பழைய தளபதி ஓய்வு பெறுகிறார்! அதற்கான கொண்டாட்டம் இதோ!
சுபாஷ்@su_boss2 
ஜில்லா அப்டீன்னா லத்தீன் மொழியில் ஜீன்ஸ் போட்ட பிரதமர்னு அர்த்தம்னு சொல்றாங்க... உண்மையா.!! #கொளுத்திப்போடு.!
ஆல்தோட்டபூபதி@thoatta 
பில்லாவ காப்பியடிச்சு ஜில்லான்னு வச்ச மாதிரி, ஆரம்பத்த காப்பியடிச்சு பூகம்பம்னு வச்சிடாதீங்கப்பு

குருவிச் சித்தர்@pbbalajii 
இது நம்மை நோக்கிதான் வருது உடனே வேற்று கிரகத்து போயாகணும். #ஜில்லா
விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு(நிவேதா) ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம்...என்று oneindiatamil  .



மேலும் விஜயின் ஜில்லா படத்தின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்றால்...

freeonlinephotoeditor

உண்மையில் தமிழ்நாட்டை விட நூறு மடங்கு அதீதமாக கேரளாவில்......
Mollywood சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஓணம் பண்டிகைக்காக தனது படம் எதையும் வெளியிடாமல் விஜயின் ஜில்லாவுக்காக எதிர்பார்ப்பைக் எகிறச் செய்கிறார் 


jilla

இன்னும் சிறப்பூட்ட டோலிவுட் நடிகர் மகாத் ராகவேந்திரர்வும் ஜில்லாவில் விஜயின் சகோதரராக நடிப்பது தெலுங்கிலும் விஜய்-க்கு ரசிகர்களை கூட்டும்    

http://reviews.in.88db.com/images/vijay-mohanlal-jilla.jpg

ஜில்லா படத்தின் இயக்குனர் நேசன்........ஜில்லாவின் கதையில் எந்த அரசியல் உள்ளடக்கமும் தடயமும் இல்லை ஜில்லா-மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாழும் ஒரு துணிச்சலான வாலிபர் பற்றிய கதை என்று சொல்கிறார் 

http://www.justreleased.in/wp-content/blogs.dir/1/files/cache/2739_crop_470x358_vijay-kajal-agarwal-jilla-movie-photos.jpg

இதுபோதுமே நம்ம சினிமா வம்பர்களுக்கும் விம்பர்களுக்கும் உடனே கதைகட்டுவாயிங்க..........

விஜய்க்கு தந்தையாக நடிக்கும் மோகன்லாலை கலைஞர் என்பாயிங்க..விஜயை மதுரை அஞ்சநெஞ்சன் அழகிரி என்பாயிங்க...தங்கையாக நடிக்கும் நிவேதாவை கனிமொழி என்பாயிங்க...தம்பியாக நடிக்கும் ராகவேந்தராவை ஸ்டாலின் என்பாயிங்க...

http://www.123coimbatore.com/photogallery/Vijays-Jilla-Movie-Launch/1363012400_vijay-jilla-6.jpg

அட..இவிங்களே எல்லாக் கதையும் அவிழ்த்துவிட்டு அப்புறம் தலைவா மாதிரி ஜில்லாவையும் தள்ளாட விடுவாயிங்க....
ஆனால்..விஜயை தமிழ்நாடு கைவிட்டாலும் கேரளாவும் ஆந்திராவும் தலைகொடுக்கும்


                              thanks-YouTube-byvikatanwebtv vikatanwebtv


சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த சினிமா அரசியல்வாதிகளால் சினிமாகாரர்களுக்கு பயம்...அப்படியே அரசியலுக்கு வர நினைக்கும் சினிமாக்காரர்களைக் கண்டு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த சினிமா அரசியல்வாதிகளுக்குப் பயம்.......எது எப்படியோ 
சினிமா Vs அரசியல் இவிங்க போடுற சண்ட இவிங்க சினிமா மாதிரி நல்ல கூத்துதான் 
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1