(குறிப்பு-இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு ட்வீட்டர்கள் , விமர்சகர்கள் விமர்சனங்களால் பாராட்டு மழையில் நனையும் விஜய் சேதுபதி.....)
விஜய் சேதுபதி தனது ரசிகர்கள் பார்வைக்கு இப்படத்தில் வரும் சுமார் மூஞ்சி குமாரு பாத்திரத்தின் மூலம் மீண்டும் வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடித்துள்ளார் என்றும் அவரது வெகுளித்தனம்,முட்டாள்தனம் மிக்க காதல் நடிப்பு அவரை மிக உயரத்தில் நிற்க வைக்கிறது என்றும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு மற்றொரு பரிணாமத்தின் வெளிப்பாடு (The actor is a revelation in the climax sequence, showing the other dimension of his acting.) என்றும் BEHINDWOODS வலைதளத்தின் விமர்சனக் குழு பாராட்டுகின்றது.
இப்படத்தில் விஜய் சேதுபதியின் கவர்ந்திழுக்கும் பகுதியாக சொல்வதென்றால் அவரது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப அவரது அளவான நடிப்பும் புத்திசாலித்தனமான அவரது உரையாடல் வீச்சு பாணியும் தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார் ONEINDIA ராம்சந்தர்
இப்படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தாலும் விஜய் சேதுபதி வரும் காட்ச்சிக்கு காட்சி பார்வையாளர்களின் ஆரவாரத்தைப் பெற்று அவர் மக்களின் நேசமானவர் (a darling of the masses) ஆனார் என்று பாராட்டுகிறது pinkvilla வலைத்தளம்
விஜய் சேதுபதியின் நடிப்பு அவரது ஒவ்வொரு படத்திலும் உச்சநிலைக்கு செல்வதாகவும் இப்படத்தில் அவரது நடிப்பு கூரையைப் பியித்துக் கொண்டதாகவும் desimartini வலைதளத்தில் ராஜீவ் மேனன் பாராட்டுகிறார்.
thanks-YouTube-by thinkmusicindia
கார்க்கிபவா
சுமார் மூஞ்சி குமாரின் முகத்தை விட சுமாராக இருக்கிறது இஆபா. பசுபதி,விஜய் சேதுபதி மட்டுமே ஆறுதல்
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
மாமூல் மசாலா இல்லாமல் புதிய திரைக்கதையைத்தேர்வு செய்யும் விஜய் சேதுபதியின் கதை அறிவு பிரம்மிக்க வைக்கிறது
இக்பால் செல்வன்
@iqbalselvan
Rajesh Kumar T
விஜய் சேதுபதி இன்னும் சில காட்சிகள் வரமாட்டாரா என ஏங்க வைக்கிறார்.அசத்தல் நடிப்பு.
படம் நீளம் அதிகம் ஆனால் காமெடி கலாட்டா...
#இ.தா.ஆ.பா
இப்படி இவர்களது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தனது கெட்டப்பை மாற்றி அடுத்த வெற்றிக்கனியை சுவைக்க......
எனது பார்வையில் விஜய் சேதுபதி சரியான இயக்குனர் கைகளில் கிடைத்தால் இவர் ஆஸ்கார் விருது வாங்குவது உறுதி
மூன்று குட்டிக்கதைகள் உள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில்...தனக்கு கிடைத்த சுமார்ர்ர்ர்ரர்ர்ர்ர்ரான குமாரு கதையில் தன் யதார்த்தமான நடிப்பால் படத்தை பெரும் வெற்றிப்படமாக உலா வரச்செய்த இந்த கூத்துப்பட்டறை கணக்கர்...
விஜய் சேதுபதி தமிழ் திரையுலகம் கண்ட வித்தியாசமான நடிகர்...அவரது கனவு பலிக்கும் காலம் வெகுதூரமில்லை... அதனால்தான் நமக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி? என்று கேட்கத் தோன்றுகிறது
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்.......அல்லது படம் பார்த்துவிட்டு இந்த 5 நாட்கள் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு..........என்பதை தெரியப்படுத்துங்கள்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக்கு காரணம் யார்.......?
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்...வாக்களித்தவர்களுக்கு நன்றி முடிவு-7/10/2013
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்...வாக்களித்தவர்களுக்கு நன்றி முடிவு-7/10/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |