google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லா ட்ரைலர் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு

Wednesday, January 08, 2014

ஜில்லா ட்ரைலர் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு




















இங்கே விஜயின் ஜில்லா திரைப்பட ட்ரைலர் எப்படியிருக்கு.....? 2 நாட்கள் கருத்துக்கணிப்பும் அப்படியே அஜித்தின்  வீரம் திரைப்பட ட்ரைலர் எப்படியிருக்கு...? கணிப்பும்....................


டீசரிலேயே செமகலக்கு  கலக்கிய விஜயின் ஜில்லா திரைப்படத்தின் ட்ரைலர் .....அப்பாடா...ஒரு வகையாய்   ஜல்லிக்கட்டுக்கு வரும் அடங்கா காளை போல் சீறி  வந்து விட்டது.... 


படம் வந்தப்பிறகுதான் ட்ரைலர் காட்டுவோம் என்று அடம்பிடித்த ஜில்லாவின் முன்னோட்ட காணொளி எப்படியோ முட்டி மோதிக்கிட்டு படம் வரும் இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்துடுச்சு அண்ணேன்.... இல்லேனா பின்னோட்ட காணொளி ஆகியிருக்கும் 


                               thanks-YouTube-byJillaMovie JillaMovie  

என்ன அண்ணன்மார்களே ஜில்லா முன்னோட்டம் பார்த்தீங்களா...? இப்ப சொல்லுங்க......உங்க  பார்வையில்.....................
விஜயின் ஜில்லா ட்ரைலர் எப்படியிருக்கு?



  வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-09/01/2014

 ********************************************
இங்கே வீரம் ட்ரைலர் கருத்துக்கணிப்பு முடிவு..











உங்கள் பார்வையில்............ அஜித் வீரம் ட்ரைலர் எப்படியிருக்கு?




வாக்களித்த  அனைவருக்கும் நன்றி.....முடிந்தது-08/01/2014




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1