google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித்!

Monday, February 17, 2014

மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித்!


இங்கே  கொஞ்சம் சூடான-இளமையான-கவர்ச்சியான சினிமாச்  செய்திகள்.... 1-ஸ்ருதி ஹாசன் - காதலிக்க நேரமில்லை.....2-கடற்கரையில் செக்ஸ்........3-ஆஹா கல்யாணம்-ஆஹா லிப்-லாக்   4-குட்டப்பாவாடையில்  கத்ரீனா கைப் 5-மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித்!

1-ஸ்ருதி ஹாசன் - காதலிக்க நேரமில்லை.....
பள்ளியில் படிக்கும் போது தனது பள்ளித் தோழிகள் காதல் ஈர்ப்புடன் இருந்த போதும் தான் வீடியோ கேம் விளையாட்டுகளில் நேரத்தை போக்கியதாக சொல்லும் காதல் இளவரசன் மகள் ஸ்ருதி ஹாசன் இப்போதும் அப்படியே இருப்பதாக சொல்கின்றார்.........


climb

விரைவில் விஷாலுடன் தமிழில் நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன் இப்போது பாலிவுட்டில் Gabbar,Welcome Back..டோலிவுட்டில் Race Gurram...படங்களில் பிஸியாக இருப்பதால்..........காதலிக்க நேரமில்லை

2-கடற்கரையில் செக்ஸ்........
சமீபத்தில் திருமணம் புரிந்து கொண்ட மோலிவுட்-கோலிவுட் நடிகை ரீமா கலிங்கள் தன் கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடியதை தனது சமுக வலைதளத்தில்............கடற்கரையில் செக்ஸ் (Sex on the Beach) என்று பெருமையாக சொல்லிக்கொண்டது......சர்ச்சைக்குள்ளானது 

http://www.thedipaar.com/users_content/users_images/images/4ce5fc87bab1a8309a796e0acf3de887.jpg

சமூக  ஊடகங்களில் தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட அம்மணியின் செயலால் அவஸ்தையில் நெளிந்தார்கள் அம்மணியின் நெருங்கிய ரசிக சிகாமணிகள்.........

3-ஆஹா கல்யாணம்-ஆஹா லிப்-லாக்
கதைக்கு தேவைபட்டால் லிப்-லாக் செய்துகொள்ள கவலைப்பட மாட்டேன் என்று தீர்மானமாக அறிவித்துள்ளார் விரைவில் வரவிருக்கும் ஆஹா கல்யாணம் நாயகி வாணி கபூர் 


beach

விரைவில் வரவிருக்கும் நாணி-வாணி நடித்துள்ள ஆஹா கல்யாணம்... ஆஹா...ஓஹோ என்று அனைவரையும் அரங்கில் ஜொள்ளு விட வைக்கும் ஆகையால் முன் இருக்கையில் இருக்க முந்துங்க மன்மத மக்கா.......

4-குட்டப்பாவாடையில்  கத்ரீனா கைப்
குட்டப்பாவடையில்  பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் தோன்றி விளம்பரம் தேடிக்கொள்ளும் நடிகைகள் வரிசையில் பாலிவுட் தூம்-3 கலக்கல் நாயகி கத்ரீனா கைப் இணைந்துள்ளார்.......
பிரபலமான அம்மனிகளை இப்படி அரைகுறை ஆடையில் காணும் போது ஊடகங்கள் பல்வேறு கோணங்களில் அவர்களை படம் பிடித்து காட்டுவதில் கில்லாடிகள் 



ஆனால் முதன்முதலாக தெரிந்தே இப்படி உள்ளாடைகள் தெரியும் ஜொள்ளு ஆடைகளை அணிந்து வந்ததால்  கத்ரீனா கைபின் லொல்லு தில்லுவை நினைத்து   ரசிகர்கள்  (இன்ப...?)அதிர்ச்சியில்...


5-மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித்!
கவுதம் மேனன் இயக்கும் அஜித்தின் 55-வது படத்திற்காக மீண்டும் இளமை தோற்றத்தில் மாறுவதற்காக அஜித் ஜிம்மே கதியென்று கிடக்கின்றார் அதே நேரம் பெயரிடப்படாத அந்தப் படத்தின் அவரது புது விதக் கெட்டப் உருவத்தை படம் வெளிவரும் வரை வெளியே தெரியாத படி பாதுகாக்க...........



அஜித் இனி எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார் என்றும் கோடம்பாக்கம் கோடாங்கி அடித்து சொல்லுகின்றார் 
யதார்த்தம்  என்ற பெயரில் தல அஜித்....  ஆரம்பம்-வீரம் போன்ற படங்களில் வந்த பெப்பர்-சால்ட்  தல இல்லாமலும் வேஷ்டியும் தொள தொள கோட்டு இல்லாமலும் பழைய இளமையான தோற்றத்தில் திரையில் தோன்றுவார் 



Awesome Car Art


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1