google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓரம் போ! கோச்சடையான் படம் வருது

Tuesday, February 11, 2014

ஓரம் போ! கோச்சடையான் படம் வருது

தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தீபிகா நடித்து...? ஏப்ரல 11 அன்று வெளிவர விருக்கும்  கோச்சடையான் திரைப்படத்திற்கு வசூல் தடையில்லாமல் வெற்றிவாகை சூட....



உலகநாயகர் கமல் ஹாசன் தனது விஸ்வரூபம்-2 படத்தையும் தனுஷ் தனது வேலையில்லா பட்டதாரியையும் மே மாதத்திற்கு தள்ளிவைக்க.... அடடா..உலகநாயகர் ரஜினியின் நண்பர், தனுஷ் ரஜினியின் மருமகன்.. அதனால் இப்படி என்று நினைக்க....



 


















                              
                                                         thanks-YouTube-by Eros Now


மூத்த நடிகர் என்ற மரியாதையில் விஷால் தனது நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயன் தனது மான் கராத்தே, வடிவேலு தனது புஜபல தெனாலிராமன்...எல்லோரும் தள்ளி வைத்து....

சிவாஜி படத்தில்  ரஜினி சொல்வதுபோல்............சிங்கம் தனியாகத்தான் வரும் என்று நிருபித்துவிட்டார் 


 












உலகெங்கிலும்  6000  திரையரங்குகளில் வெளியாகும் ஒரே இந்திய படமான கோச்சடையான் படம் எப்படியிருக்கும்..? என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்னதான் படம் வரைஞ்சு காட்டுது..? என்று   நினைப்பவர்கள்  மட்டும் படம் பார்த்தாலே..........பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை...சாரி...வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்று விமர்சகர்கள் கணிப்பு 

ரஜினி பாராட்டிய கோலி சோடா................ 



கோலி சோடா படத்தைப் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. நான்கு சிறுவர்களை வைத்து எப்படி ஒரு அதிரடி திரைப்படம் எடுக்க முடிந்தது...? என்று வியந்து படக்குழுவினரை பாராட்டினார்.....
ஊரான்  பிள்ளையை (கோலி சோடா) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை (கோச்சடையான்) தானே வளரும்...ஹா..ஹா..



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1