google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய்-முருகதாஸ் புதுப்படத்தின் பெயர் தீரனா?

Wednesday, February 19, 2014

விஜய்-முருகதாஸ் புதுப்படத்தின் பெயர் தீரனா?

துப்பாக்கி பட வெற்றிக்கூட்டணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - நட்சத்திர நடிகர் விஜய் இணைந்து மீண்டும் வரவிருக்கும் புதுப் படத்தின் தலைப்பு தீரன் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது 

ஆனால் தீரன்....தீர்க்கமாக உறுதி செய்யப்படவில்லை இதற்குமுன்பு இப்படித்தான் இப்படத்திற்கு அதிரடி என்று பெயர் இருக்கலாம் என்ற வதந்தி உலவியது........

Made with FreeOnlinePhotoEditor.com
 
கொல்கத்தா-சென்னை இடங்களில் படபிடிப்பு நடக்கும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார் என்றும் கதையில் கொஞ்சம் கசிந்ததாகவும் பேசப்பட்டது.......

Made with FreeOnlinePhotoEditor.com

விஸ்வரூபம்  படத்திற்குப் பிறகு படத்தின் பிரிவியு காட்சி திரையிடப்படுவது நிறைய படங்களுக்கு கோடம்பாக்கத்தில் நின்றுபோனது தலைவா படத்திற்குப் பிறகு படங்களுக்கு பெயர் வைப்பதுகூட ரிலீஸ் தேதிக்கு சில நாட்கள் முன்புதான் சொல்லப்படுகின்றது சில படங்களின் ட்ரைலர் வெளியீடும் கடைசி நேரத்தில் நள்ளிரவில் வெளியிடப்படுகின்றது.........

இப்பலாம்  வரும் படங்கள்  எப்படியிருக்கோ...? இந்தக் கோடம்பாக்கம் கோமகன்களின் படா....பந்தாவுக்கு குறைவில்லை.......வாழ்க சினிமா உலகம்.........வளரட்டும் அவர்கள் தொழில் ரகசியம் ..........வெல்லட்டும் அவர்களது கனவுகள்-கற்பனைகள்-சினிமாக்கள்

இங்கே  வாக்களித்தீர்களா............?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPn4T5fr_0LTuGtE-MvK3RrBy_L2Lw_FhBQK3KHIgEwDBlDPD_bdVREpYx40vuhYh1H4BhRE2Mr7i8X4NfoG5G8M2Jopm6WR0dT_mxZ7xgtTlR4rfnmRNTccY3tDJlvwhMUhmekOBt2MA/s1600/Kamal-Rajini-Ajith-Vijay.jpg  
தமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் யார்?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-25/2/2014 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1