சின்ன பட்ஜெட் இரண்டு மணிநேர படமாயினும் இழுவை இல்லாத திரைக்கதை, அளவான பாடல்கள்,தேவையான காமெடி,திறமையான இயக்கம் ... இவைகளால் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு தருகின்றது...டமால் டுமீல்
அம்மா,தங்கை என்று அன்பான குடும்பம்,அழகான காதலி (ரம்யா நம்பீசன்) என்று கைநிறைய சம்பளத்துடன் வாழும் மணி (MONEY) கண்டனுக்கு (வைபவ்) வந்ததே கேடுகாலம்..........அவன் வேலை செய்யும் IT கம்பெனியை மூடிவிடுகின்றார்கள்
ஆனாலும் நியுமராலோஜி நம்பிக்கை உள்ள மணி (MONEY) கண்டன் அதிஷ்டவசமாக 5 கோடி ரூபாய் பணப்பையை கண்டெடுக்கின்றான் அந்தப் பணத்துடன் அவன் வெளிநாடு தப்பிவிட நினைக்கும் போது........
அந்தப் பணம் இளவரசு (கோட்டா சீனிவாசராவ்) என்ற தாதா காமாட்சி (ஷயாஜே ஷிண்டே) என்ற போலி மருந்து வியாபாரிக்கு அனுப்பியது
இப்படி இரண்டு வில்லன்களையும் அவர்களது கையாட்களையும் மணி (MONEY) கண்டன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை காமெடி கலந்த த்திரிலராக இயக்குனர் ஸ்ரீ படம் காட்டுகின்றார்
அறிமுக இளம் இயக்குனர் ஸ்ரீ........ஒரு நெருப்புக்குட்சி ஸ்லோ-மோஷனில் எரிந்து கொண்டே கீழே விழுவது போல் ஆரம்பிக்கும் படம் கடைசிவரை இயக்குனர் டச்சில் மிளிர்கின்றது டமால் டுமீல் என்று இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக இழுவை இல்லாமல் கதை சொன்ன வேகம்தான் படத்தின் வெற்றியாகும்
ஒரு த்திரிலிங்கான கதையில் அவ்வப்போது நகைச்சுவையை தூவிய இயக்குனர் ஸ்ரீ ஆனால் பார்வையாளர்கள் எதிர்பார்த்த திருப்பத்துடன் உச்சகட்ட காட்சியை அமைத்துள்ளது படத்திற்கு பின்னடைவு
வைபவ் நடிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது ரம்யா நம்பீசன் கொஞ்ச நேரமே என்றாலும் தன் வசீகரிக்கும் அழகால் அசத்துகின்றார் கோட்டா சீனிவாசராவும் ஷயாஜே ஷிண்டேவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர்
எஸ்.தமன் இசையில் முத்தான மூன்று பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கப்பலமாக உள்ளன உஷா உதுப்பின் டுமீல்...டைட்டில் ஷாங் படத்தின் மையக் கரு பிரதிபலிக்கும் சரியான தேர்வுமேலும் படத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்பவைகளில் ஒளிப்பதிவுக்கும் எடிட்டிங்-க்கும்முக்கிய பங்கு உண்டு
மொத்தத்தில்........டமால் டுமீல் திரைப்படம் ஒரு ஹாலிவுட் டார்க் காமெடி திரைப்படத்தை அனுபவித்து பார்த்த அனுபவத்தை தரும்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....அம்மா,தங்கை என்று அன்பான குடும்பம்,அழகான காதலி (ரம்யா நம்பீசன்) என்று கைநிறைய சம்பளத்துடன் வாழும் மணி (MONEY) கண்டனுக்கு (வைபவ்) வந்ததே கேடுகாலம்..........அவன் வேலை செய்யும் IT கம்பெனியை மூடிவிடுகின்றார்கள்
ஆனாலும் நியுமராலோஜி நம்பிக்கை உள்ள மணி (MONEY) கண்டன் அதிஷ்டவசமாக 5 கோடி ரூபாய் பணப்பையை கண்டெடுக்கின்றான் அந்தப் பணத்துடன் அவன் வெளிநாடு தப்பிவிட நினைக்கும் போது........
அந்தப் பணம் இளவரசு (கோட்டா சீனிவாசராவ்) என்ற தாதா காமாட்சி (ஷயாஜே ஷிண்டே) என்ற போலி மருந்து வியாபாரிக்கு அனுப்பியது
இப்படி இரண்டு வில்லன்களையும் அவர்களது கையாட்களையும் மணி (MONEY) கண்டன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை காமெடி கலந்த த்திரிலராக இயக்குனர் ஸ்ரீ படம் காட்டுகின்றார்
அறிமுக இளம் இயக்குனர் ஸ்ரீ........ஒரு நெருப்புக்குட்சி ஸ்லோ-மோஷனில் எரிந்து கொண்டே கீழே விழுவது போல் ஆரம்பிக்கும் படம் கடைசிவரை இயக்குனர் டச்சில் மிளிர்கின்றது டமால் டுமீல் என்று இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக இழுவை இல்லாமல் கதை சொன்ன வேகம்தான் படத்தின் வெற்றியாகும்
ஒரு த்திரிலிங்கான கதையில் அவ்வப்போது நகைச்சுவையை தூவிய இயக்குனர் ஸ்ரீ ஆனால் பார்வையாளர்கள் எதிர்பார்த்த திருப்பத்துடன் உச்சகட்ட காட்சியை அமைத்துள்ளது படத்திற்கு பின்னடைவு
வைபவ் நடிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது ரம்யா நம்பீசன் கொஞ்ச நேரமே என்றாலும் தன் வசீகரிக்கும் அழகால் அசத்துகின்றார் கோட்டா சீனிவாசராவும் ஷயாஜே ஷிண்டேவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர்
எஸ்.தமன் இசையில் முத்தான மூன்று பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கப்பலமாக உள்ளன உஷா உதுப்பின் டுமீல்...டைட்டில் ஷாங் படத்தின் மையக் கரு பிரதிபலிக்கும் சரியான தேர்வுமேலும் படத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்பவைகளில் ஒளிப்பதிவுக்கும் எடிட்டிங்-க்கும்முக்கிய பங்கு உண்டு
மொத்தத்தில்........டமால் டுமீல் திரைப்படம் ஒரு ஹாலிவுட் டார்க் காமெடி திரைப்படத்தை அனுபவித்து பார்த்த அனுபவத்தை தரும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |