google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மெட்ராஸ்-பட டிரெயிலர் எப்படியிருக்கு?

Monday, June 23, 2014

மெட்ராஸ்-பட டிரெயிலர் எப்படியிருக்கு?

 அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி-கேத்தரின் தெரசா இணைந்து நடிக்கும் படம்.......மெட்ராஸ் 


வட சென்னை வாழ் மக்களின் அன்றாட வாழ்வியல்,அரசியல், பிரச்சனைகளை அங்கே வாழும் சாதாரண மனிதனாக கார்த்தி நடிக்க தனக்கே உரிய யதார்த்தமாக படம் காட்டுவதாக இயக்குனர் ரஞ்சித் சொல்கிறார்



அவர் சொன்ன யதார்த்தம் மெட்ராஸ் படக் காணொளியில் பிரதிபலிப்பதாக இன்றுசமுக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது 

நண்பர்களே! உங்கள் பார்வையில்...........

online surveys

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1