இங்கே தீபாவளிக்கு வெளிவரும் விஜயின் கத்தி-விஷாலின் பூஜை திரைப்படங்களில் ஜெயிக்கப்போவது எது....? என்ற ஒரு நாள் அதிரடி வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு............
கத்தி-
பல வெற்றிப்படங்களை தந்த ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து இயக்கத்தில் இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில் கவர்ச்சிப்புயல் சமந்தா,பாலிவுட் வில்லன் நீல் நிதின் முகேஷ்வுடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் அதிரடி திகில் திரைப்படம்
பூஜை-
ஹை-ஸ்பீடு கில்லாடி இயக்குனர் ஹரியின் எழுத்து இயக்கத்தில் இளம் நடிகர் விஷால்...... கவர்ச்சி உலக நாயகி ஸ்ருதி ஹாசன்,சத்யராஜூடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் மசாலா திரைப்படம்
நண்பர்களே! இரண்டு படங்களின் முன்னோட்டத்தை பார்த்து இருப்பீர்களே!
கத்தி Vs பூஜை-ஜெயிக்கப்போவது எது?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-21/10/2014 ....10 pm
thanks YouTube by Lyca Productions
கத்தி-
பல வெற்றிப்படங்களை தந்த ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து இயக்கத்தில் இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில் கவர்ச்சிப்புயல் சமந்தா,பாலிவுட் வில்லன் நீல் நிதின் முகேஷ்வுடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் அதிரடி திகில் திரைப்படம்
thankds YouTube by VishalFilmFactory
பூஜை-
ஹை-ஸ்பீடு கில்லாடி இயக்குனர் ஹரியின் எழுத்து இயக்கத்தில் இளம் நடிகர் விஷால்...... கவர்ச்சி உலக நாயகி ஸ்ருதி ஹாசன்,சத்யராஜூடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் மசாலா திரைப்படம்
நண்பர்களே! இரண்டு படங்களின் முன்னோட்டத்தை பார்த்து இருப்பீர்களே!
கத்தி Vs பூஜை-ஜெயிக்கப்போவது எது?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-21/10/2014 ....10 pm
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |