விரைவில் வரவிருக்கும் விஜயின் கத்தி, அஜித்தின் தல 55, விக்ரமின் ஐ, ரஜினியின் லிங்கா, கமலின் உத்தமவில்லன், விஷாலின் பூஜை... திரைப்படங்களில் சில அமளி துமளி பண்ணிக் கொண்டும் சில அமைதியாகவும் இருக்கின்றன
இவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்....
உங்கள் விருப்பமான படம் எது....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |