அதிரடிச் சண்டைகள்,கவர்ச்சிக் கூத்துக்கள், டார்க் காமெடிகள்,டாஸ்மாக் வாந்திகள்...போன்ற நவீன சினிமாச் சமாச்சாரங்கள் இல்லாத போலிப் பந்தாவை படம் காட்டும் யதார்த்தமான குடும்பச் சினிமா.....வெண்ணிலா வீடு
படத்தின் கதையாக...........
சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் மகள் வெண்ணிலாவுடன் சந்தோசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் கார்த்திக் (மிர்ச்சி செந்தில்)-தேன்மொழி (விஜயலட்சுமி) வாழ்வில் எதிர்பாராமல் வரும் சோதனையாக.......
ஒருநாள் கார்த்திக் மனைவி தேன்மொழியுடன் தன் முதலாளி மகள் கல்யாணத்தில் கலந்து கொள்ள போகும் போது..
தேன்மொழியோ தன் பக்கத்து வீட்டு பணக்கார தோழி இளவரசி (சிருந்தா ஆசப்) யிடம் விலையுர்ந்த (ரூ.25 லட்சம்) தங்க நகையை இரவலாக வாங்கி அணிந்துக்கொண்டு கல்யாணத்திற்கு போகிறாள்
இருவரும் வீடு திரும்பும் போது தங்க நகையை திருடனிடம் பறிகொடுத்து விடுகிறார்கள்
இளவரசியும் அவளது கந்து வட்டி மாமனாரும் கார்த்திக்-தேன்மொழி இருவரையும் சந்தேகப்பட்டு தரக்குறைவாக பேசி கெடுபிடி செய்ய.....
இப்பிரச்சனையிலிருந்து இருவரும் எப்படி மீள்கிறார்கள்? என்பதை எதிர்பார்ப்புடன் படம் காட்டுவதே........வெண்ணிலா வீடு
இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.....சொல்லவந்த அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்கும் மோகம், எதையும் இரவல் வாங்குவதால் வரும் பிரச்சனைகள்,விளை நிலத்தை பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள் மோசடி....
தலையை சுற்றி மூக்கை தொடும் திரைக்கதையால் இடைவேளை வரை தொலைகாட்சி சீரியல் பார்ப்பது போல் நத்தை வேகத்திலும்.... இடைவேளைக்குப் பிறகு முயல் வேகத்தில் கதையை நகர்த்துகிறார்
கிளைமாக்ஸ் காட்சி பாராட்டப்படவேண்டியது
மிர்ச்சி செந்தில் குமார்-விஜயலட்சுமி இருவரும் அன்னியோன்யமான தம்பதியராக கதைக்கேற்ற நடிப்பில் மிளிர்கிறார்கள் கிராமத்து குடிகாரன் கோவிலான், பகட்டு தோழி இளவரசியாக வரும் சிருந்தா ஆசப், வில்லன் கந்துவட்டி கொடுரனாக வரும் முத்துராமன்.... கதாப்பாத்திரங்களாக உலா வர பிளாக் பாண்டி,VJ சரவணன்-VJ செந்தில் சிரிக்க வைக்கிறார்கள்
அதேநேரம்.........
இன்றைய காலகட்டத்தில்.........
இப்படி எவ்வித புரிதலுமின்றி பல்வேறு உணர்வுகளின் கலவையாக எழுதப்பட்ட திரைக்கதை உள்ள வெண்ணிலா வீடு படம் இன்றைய சினிமா ரசிகர்கள் எத்தனை பேரை திருப்திபடுத்தும்?

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |