google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னை அறிந்தால்...(ட்விட்டர்கள் பார்வையில்)

Thursday, October 30, 2014

என்னை அறிந்தால்...(ட்விட்டர்கள் பார்வையில்)

 கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 55 படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் என்னை அறிந்தால்... வெளிவந்ததை தொடர்ந்து சமுக வலைத்தளமான ட்விட்டர் இன்று களை கட்டியது....

கோலிவுட் பிரபலங்கள்.....
 powerful mass and class என்று பாராட்டிய  தனுஷ் கவுதம் மேனன் அவரது படங்களுக்கு வைக்கும் தலைப்பு அவரை கவர்வதாக கூறுகிறார் இதே போன்று ராய் லட்சுமி,அனிருத்,பிரேம்ஜி,தயா அழிகிரி...பலரும் பாராட்டுகிறார்கள்

ட்விட்டர்கள் பார்வையில்..............

கர்ணாசக்தி @karna_sakthi
அண்டமெல்லாம் புழுதிகிழப்பி ஒரு கறையும் படாதவாறு வெண்ணிற ஆடையனிந்து உக்கிரமாய் முறைப்பாராம் எளிமையின் திருவுருவம் #பர்ஸ்ட்லுக்

ஆல்தோட்டபூபதி@thoatta 
கதைக்கு சம்பந்தமில்லாம அருவாமனை, ஆக்சா ப்ளேடுன்னு வைக்கிறத விட கதைக்கு ஏத்த டைட்டில் வைக்கிற பெருந்தன்மை தலக்கு தான் வரும்

காக்கைச் சித்தர்@vandavaalam 
சின்ன பசங்களெல்லாம் ராயல் என்பீல்ட் ஓட்டி ஓட்டி நாஸ்தி பண்ணிட்டானுங்க. இப்பதான்யா புல்லட்டுக்கே ஒரு கெத்து வந்துருக்கு.

கற்றது B.E.@liryc10 
இவனுக பைக்க தலைகீழ ஓட்டிட்டு வந்தாலும் ஏதாவது தேடிபிடிச்சு காப்பினுதான் சொல்லுவாங்க #நீ வா தல

ஜென்டில்மேன்©@Paasakkaran 
Mass க்கு Class எடுக்குற தலயும் Class அ Mass ஆ எடுக்குற கௌதமும் சேர்ந்தா அதான்டா என்னை அறிந்தால்

ஆந்தைகண்ணன்@cinemascopetaml 
என்னை அறிந்தால் #thala55 டைட்டில் அழகிய தமிழில் பெயர் வைக்கும் மேனன் அசத்தல்

குழந்தை Talks@maanniiiiiii 
அஜீத் ரசிகனுக்கு விஜய் ரசிகையும் விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துனைவியா வரணும் :) சாகட்டும் பக்கிக. கொலையா கொல்லுதுங்க :( முடியலடா

சட்டம்பியை அறிந்தால்@stalinsk50 
இந்திய அளவில் முதல் இடம் உலக அளவில் இரண்டாமிடம் இந்த டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு இது தான் "தல" மாஸ் "தல" கெத்து ஆங் #YennaiArindhaal

Vidya@vidya_05 
டைட்டில் சாதரணமா இருக்க இல்ல Mass ah இருக்கா? இவரோட பாத்தா சாதரண title கூட Theri Mass ah தெரியும் #YennaiArindhaal ! 

#YennaiArindhaal™@TigerTayson 
அந்த திமிர் அந்த மிடுக்கு அந்த ஆணவம் #Thalaய தவிர யாருக்கும்வராது #YennaiArindhaal

வெள்ளமனசுகாரன்®@manivenkatesh 
கடைசி வரைக்கும் தல யாருன்னே தெரியாம சுத்திட்டு இர்ருப்பரம் கிளைமாக்ஸ்லதான் தெரயுமாம் அப்போ தான் என்னை அறிந்தால்ன்னு பேரு போடுவாங்களாம்!

மேகத்தை துரத்தினவன்@iam_sihva 
அடேய் அது அரிந்தால் இல்லடா அறிந்தால் என்ன பண்றது படிப்பும் பத்தாங்கிளாஸ் பெயில்தான:)))))))))

லிங்கா குட்டி @2singakutti 
ஆனா கவுதம் நீ சரியான ஆளுடா சூரியாவுக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் Title வச்சிட்டு #என்னை அறிந்தால்னு வச்ச பாத்தியா புரிது தல னா யாரு
 ஒரு படத்தின் டைட்டில் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில் உலகளவில் ட்ரென்ட் செய்தது உலக சினிமா வரலாற்றில் அஜித்தின் என்னை அறிந்தால்....படத்தின் தலைப்பும்  பர்ஸ்ட்-லுக் போஸ்டரும் ஆகும் என்று சினிமா வலைத்தளங்கள் பாராட்டுகின்றன இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1